இன்று பிற்பகல் 3 மணிக்கு மெகா டிவியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நீதிக்கு தலை வணங்கு " ஒளிபரப்பாக உள்ளது .
http://i68.tinypic.com/2znr8si.jpg
Printable View
இன்று பிற்பகல் 3 மணிக்கு மெகா டிவியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நீதிக்கு தலை வணங்கு " ஒளிபரப்பாக உள்ளது .
http://i68.tinypic.com/2znr8si.jpg
RARE STILL FROM ''THE HINDU ''
http://i66.tinypic.com/oi4ufb.jpg
இன்று இந்து நாளிதழில் வெளி வந்துள்ள கட்டுரையில் இடம் பெற்ற அசோக்குமார் [1941]படத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் - தியாக ராஜ பாகவதர் நடிப்பு காட்சி.
https://youtu.be/2pCSmlTVtJU
இன்று (19/02/2016) முதல் சென்னை மேற்கு மாம்பலம் சீனிவாசாவில்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "ஒளி விளக்கு " வடிவில் தினசரி 3 காட்சிகளில்
பிரகாசிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தென் சென்னையில் பொன்மன செம்மல் விஜயம் .
http://i68.tinypic.com/207q1ht.jpg