அங்கம் உனதங்கம் மிருதங்கம்
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்
பூங்குயில் பண்பாடுது
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
அங்கம் உனதங்கம் மிருதங்கம்
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்
பூங்குயில் பண்பாடுது
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது
Sent from my SM-N770F using Tapatalk
பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தெற்கு சீமையிலே என்ன பத்தி கேளு
தூளு கெளப்புறவன் தூத்துக்குடி ஆளு
ராசா எட்டு வச்சா படபடக்கும் ஊரு
லேசா கண்ணடிச்சா வெடி
Sent from my SM-N770F using Tapatalk
புதுமலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்தி
புதுகவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்தி
கிசுகிசு கொண்டு செல்லும் கிளியை நிறுத்தி காதல் வந்ததே
Sent from my SM-N770F using Tapatalk
ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசு தான்யா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா
கொழந்த குமாி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குழந்தையும் குமாி என்றாயாச்சே
கொஞ்சிடும் பருவம் போயாச்சே
மனம் போலே மகள் வாழ நீ வாழ்த்தும் தாய் ஆச்சே
ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிா் துறப்பேன்
உன் பாதம்
Sent from my SM-N770F using Tapatalk
ஆழ் கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன் ஏன்
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன் ஏன்
Sent from my SM-N770F using Tapatalk
பூஜைகேத்த பூவிது
நேத்துத்தான பூத்தது
பூத்தது யாரத பாத்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk