நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
மேகமே வா தேன் மழை தா
தென்றல் காற்றே தேர் கொண்டு வா
Printable View
நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
மேகமே வா தேன் மழை தா
தென்றல் காற்றே தேர் கொண்டு வா
தேன் மழையிலே
தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே
ரசிகனே என் அருகில் வா
ரசிக்கவா எந்தன் மெல்லிசை
அருகிலே உன் அணைப்பிலே
இருக்க வேண்டும் நான் தினம் தினம்
நானா பாடுவது நானா
நானும் இள வயது மானா
இசை கோலம் உன் மங்கலம்
அதில் கீதம் உன் குங்குமம்
உயர் தாளம் நம் சங்கமம்
நீ பாடு தானே வரும்
இளம் வயது வந்தால்
எல்லாக் கதையும் வரும்
அந்த நாடகத்தில் நாலு வரும்
நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
ஆடும் அழகே அழகு சொந்த நாடும் கலைகள்
பண்பாடும் உயர நடமாடும் அழகே அழகு
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன்
அவன் தேகத்தைப் போலொரு கலை செய்வேன்
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே