https://www.youtube.com/watch?v=r75TpAA9WEg
Printable View
GG starred in a tv serial Krishnadasi!
https://www.youtube.com/watch?v=QcF3PwBaVxo
Paththampasali starring GG and Nagesh directed by KB! Quick run!!
https://www.youtube.com/watch?v=4A0GPtbry8E
வெற்றிகரமான நட்புக்கு அடிப்படை புரிதலும் விட்டுக் கொடுத்தலும் என்பதை வாழ்ந்து காட்டி சிகரம் தொட்ட வழிகாட்டிகள் நடிகர்திலகமும் காதல் மன்னரும் !
https://www.youtube.com/watch?v=2WZzB5ajOsoQuote:
Quote:
திருவருட்செல்வர் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படங்களில் தனது நட்புப் புரிதலை உணர்ந்து அழைப்பிற்கிணங்க உடனடியாக பங்கேற்று நடித்துச் சிறப்பித்த ஜெமினி கணேசன் அவர்களை பெருமைப் படுத்தும் வண்ணம் இப்பாடல் காட்சிகள் நடிகர் திலகம் படங்களில் அமைந்தன !!
ஜெமினிக்கு பாடல் ..நடிகர்திலகம் அமைதியாக பங்கேற்கும் பெருந்தன்மை!!
https://www.youtube.com/watch?v=MOTgW8glTHk
குலமகள் ராதை திரைப்படத்தில் இன்னும் ஒருபடி மேலே போய் ஜெமினி-சாவித்திரியின் போட்டோவைக் காட்டிப் பெருமைப் படுத்தும் நடிகர்திலகம்!
Watch the back drop of the scene! What a friendship!
சினிமா ஸ்டாருங்க (GG and Savithri) படங்களைப் போட்டால்....NT shows!
https://www.youtube.com/watch?v=3qMekkGIgLg