-
உலகத்தில் இனிமேலும் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத மிகச் சிறந்த நடிப்பில், மிகச் சிறந்த இசையில், மிகச் சிறந்த குரலில், மிகச் சிறந்த வரிகளில், மிகச் சிறந்த பாடல்.
சோகப் பாடலுக்கு உலகில் பெரும் வரவேற்பைப் பெரும் ஒரே நடிகர் என நடிகர் திலகத்தை ஆணித்தரமாக உறுதி செய்த பாடல்... நிச்சய தாம்பூலம் படைத்தானே பாடலுக்கு இணையாக மிகப் பெரும் வரவேற்பை என்றும் பெறும் பாடல்...
எங்கே நிம்மதி என்று டி.எம்.எஸ். குரல் துவங்கும் போது ஏற்படும் உடல் சிலிர்ப்பினை அனுபவித்தால் தான் உணர முடியும்.
உணர்ந்து அனுபவிப்போம்
http://www.youtube.com/watch?v=tHvMahBQ2u8
அன்புடன்
-
PUDIYAPARAVAI A MILESTONE IN TAMIL FILM INDUSTRY DIRECTORAL SUPERVISION BY SIVAJI GANESAN A RARE PAPERCUTTING WELL PRESERVED BY PAMMALAR AND RELEASED AT RIGHT TIME. HATS OFF.
AS raghavendran says no equals to to ENGAE NIMMETHEY TILL DATE. VASUDEVAN'S EYE CATCHING STLLS FANTASTIC. SO CUTE NADIGARTHILAGAM ANG GLAMOUR SAROJADEVI.
UNQOTE. As sangam movie was going packed houses at shanti theatre and as requested by rajkaoor without distrubing the movie sivaji films made renovations to paragon theatre for release of their maiden movie. GENEROUSITY HAS NO LIMITS WITH OUR NT. HIGH CLASS MOVIE First time CARPARKING FULL BOARD WAS DISPLAYED FOR A TAMIL FILM AT PARAGON.
GREAT MOVIE OF ALL TIMES
-
அன்பு பம்மலார் சார்,
கார்த்திக் சார் குறிப்பிட்டதுபோல நல்லதே செய்யும் தீவிரவாதி நீங்கள். உங்கள் வாரிக் கொடுக்கும் வள்ளல் தன்மைக்கு அளவே இல்லையா? புதிய பறவை பற்றிய இடுகைகள் அசர வைக்கின்றன. ஹிந்து நாளிதழ் விளம்பரங்கள், முதல் நாள் வெளியீட்டு விளம்பரங்கள், பாரகன் தியேட்டேர் புதுப்பிக்கப்பட்ட விளம்பரம், பேசும்படம் நிழற்படம், கல்கி விளம்பரம், நடிகர் திலகம் ஜோராய் அமர்ந்துள்ள ஷூட்டிங் ஸ்பாட்,சுதேசமித்திரன் விளம்பரங்கள் அனைத்தும் கன ஜோர். பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள். தொடர்க தங்கள் திருப்பணி.
-
அன்பு ராகவேந்திரன் சார்,
சென்ற ஆண்டு சாந்தியில் நடைபெற்ற புதிய பறவை அசத்தல் கொண்டாட்டங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை. மீண்டும் பதிவிட்டமைக்கு நன்றி. அத்தனை பாடல்களையும் வீடியோ வடிவில் தந்து தூள் கிளப்பி விட்டீர்கள்.எங்கே நிம்மதி பாடலுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் வாசகங்கள் அருமை. நன்றிகள் சார்!
அன்புடன்,
தங்கள் வாசுதேவன்.
-
-
-
-
-
-