-
கலாட்டா கல்யாணம் பாடல் காட்சி - எங்கள் கல்யாணம்
https://www.youtube.com/watch?v=ZpDSEwPYu6w
-
-
கலாட்டா கல்யாணம் பாடல் காட்சி அப்பப்பா நான்
https://www.youtube.com/watch?v=kAntINJE0s0
-
கலாட்டா கல்யாணம் பாடல் காட்சி - மெல்ல வரும் காற்று
https://www.youtube.com/watch?v=8XK-ePgi-EU
-
கலாட்டா கல்யாணம் பாடல் காட்சி - உறவினில் ஃபிஃப்டி ஃபிஃப்டி
https://www.youtube.com/watch?v=23vREAmmbgs
-
-
கலாட்டா கல்யாணம் திரைப்படத்திற்காக பதிவு செய்யப்பட்டு படத்தில் இடம் பெறாத பாடல்..
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ...
இசையரசியின் குரலில் கேட்கத் திகட்டாத அபூர்வ கானம்
http://psusheela.org/audio/ra/tamil/...aresong465.ram
நன்றி இசையரசிக்கான இணையதளம்
மன்னன் ஒருவன் பாடல் வரிகள் ஆங்கிலத்தில்
mannan Oruvan Manjaththil Vandhaano
gangai Yamunai Ondraagak Kandaano
mannan Oruvan Manjaththil Vandhaano
gangai Yamunai Ondraagak Kandaano
noolidai Vannam Kandaan
minnal Endraan Pinnik Kondaan
thaamaraik Kannam Kandaan
muththam Kondaan Thaen Endraan
noolidai Vannam Kandaan
minnal Endraan Pinnik Kondaan
thaamaraik Kannam Kandaan
muththam Kondaan Thaen Endraan
mannan Oruvan Manjaththil Vandhaano
enaik Kaanath Thudippaan Iravallavo
thudippodu Nadippaan Edhais Sollavo
nadippodu Padippaan Karam Pidippaan
sugam Vadippaan Kadhai Mudippaan
mannan Oruvan Manjaththil Vandhaano
gangai Yamunai Ondraagak Kandaano
mannan Oruvan Manjaththil Vandhaano
imaikkaamal Rasippaan Azhagallavo
kuraikkaamal Koduppaan Suvaiyallavo
aahaaa Ahaaa Aaaa Ahaaa Ahaaa Aa
imaikkaamal Rasippaan Azhagallavo
kuraikkaamal Koduppaan Suvaiyallavo
pudhup Paadhai Vaguppaan Enai Ninaippaan
varavazhaippaan Udal Anaippaan
mannan Oruvan Manjaththil Vandhaano
gangai Yamunai Ondraagak Kandaano
aaahaaa Ohooo Laaalaaa La
நன்றி - View more at http://www.friendlysms.com/tamil-lyr...il-517351.html
-
கலாட்டா கல்யாணம் சிறப்பு செய்திகள்
1. போர் வீரர் நிதிக்காக நடிகர் திலகம் தலைமையில் கலைக்குழு சென்றிருந்த போது நடத்தப்பட்ட ஓரங்க நாடகமே கலாட்டா கல்யாணம். அவசர அவசரமாக எழுதி மேடையேற்றப்பட்டு மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது.
2. இதன் காரணமாக இந்நாடகத்தையே படமாக்க நடிகர் திலகம் விரும்பினார்.
3. அனுபவம் புதுமை படத்தைப் பார்த்து சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட நடிகர் திலகம், கலாட்டா கல்யாணம் படத்திற்கு யாரை இயக்குநராகப் போடுவது எனக் கேள்வி எழுந்த போது தானே முன்மொழிந்து சிவிஆரிடம் இயக்குநர் பொறுப்பை ஒப்படைத்தார்.
4. சி.வி.ஆர். நடிகர் திலகத்துடன் தொடர்ந்து பல படங்கள் பணியாற்ற சிறந்த துவக்கமாக அமைந்தது கலாட்டா கல்யாணம் திரைப்படத்திற்கு மக்களிடம் பெற்ற வரவேற்பு. திறமையைக் கண்டறிந்து ஊக்குவதில் நடிகர் திலகத்தின் திறமைக்கு உதாரணம் கலாட்டா கல்யாணம்.
5. நடிகர் திலகத்தின் படங்களில் சித்ராலயா கோபு தனியாக வசனம் எழுதிய முதல் படம் கலாட்டா கல்யாணம். தொடர்ந்து சுமதி என் சுந்தரி, மூன்று தெய்வங்கள் என அவரும் நடிகர் திலகத்தின் படங்களுக்கு வசனம் எழுதினார்.
6. மெல்லிசை மன்னரின் மிகச் சிறந்த இசைத்திறமைக்கும் அவருடைய புகழ்க்கிரீடத்தில் ஓர் மகுடமாகவும் அமைந்தது கலாட்டா கல்யாணம்.
7. சங்கர் கணேஷ் இரட்டையரில் கணேஷ் இப்படத்தில் ஒரு பாடலைப் பாடியது குறிப்பிடத்தக்கது. அப்போது தான் அவர்கள் இசையமைப்பாளர்களாக அறிமுகமான புதிது. மகராசி மூலம் அறிமுகமாகி மக்களிடம் புகழ் பெறத்துவங்கிய கால கட்டம்.
8. சென்னை அண்ணா நகரில் சுற்றுலா வர்த்தக பொருட்காட்சி நடைபெற்ற போது அதில் ஒரு பாடல் காட்சி முழுக்க படமாக்கப்பட்டது. இன்று அந்த பொருட்காட்சி மைதானம் எங்கே எனத் தேட வேண்டும்.
9. சுமதி என் சுந்தரி படத்தில் இடம் பெற்ற ஒரு தரம் ஒரே தரம் பாடல், இந்தப் படத்திற்காக பதிவு செய்யப்பட்டது என அப்போது ஒரு செய்தி வந்தது. நடிகர் திலகத்துடன் ஜெயலலிதா ஜோடியாக நடித்த முதல் படம் என்பதால் நல்ல இடம் நீ வந்த இடம் பாடலும் மற்றும் இதை காதலுக்காக குறிப்பிடும் வகையில் இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம் என்பது போல் வாலி வரிகளை எழுதியிருப்பார் என்றும் கூறப்பட்டது.
10. இளமை கொஞ்சும் எழிலுடன் நடிகர் திலகம் கலாட்டா கல்யாணம் படத்தில் தோன்றிய போது, முதல் நாள் முதல் காட்சியில் பல கல்லூரி மாணவிகள் துள்ளிக் குதித்து ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் ரசிகர்கள் சொல்வர்.
11. ஏராளமான சிறப்புக்களைக் கொண்ட கலாட்டா கல்யாணம் இன்னும் பல ஆண்டுகளானாலும் சிவாஜி ரசிகர்கள் நெஞ்சில் தனியிடம் பெற்று ஆட்சி செலுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை.
-
-
Sivaji Ganesan Filmography Series
121. ENN THAMBI என் தம்பி
http://i1146.photobucket.com/albums/...psuvmbuxmi.jpg
தணிக்கை 13.05.14968
வெளியீடு 07.06.1968
தயாரிப்பு - சுஜாதா சினி ஆர்ட்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பாலாஜி, நாகேஷ், சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி, வி.நாகையா, சரோஜாதேவி, பண்டரிபாய், சுந்தரிபாய், பேபி ரோஜாரமணி, மாதவி, தேவமனோஹரி, ராஜேஸ்வரி மற்றும் பலர்.
கௌரவ நடிகை -- ராஜசுலோசனா
மூலக்கதை - ஜகபதி பிக்சர்ஸ்
வசனம் - ஏ.எல்.நாராயணன்
பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்
பின்னணி பாடியவர்கள் - டி.எம்.சௌந்தர ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
பாடல்கள் ஒலிப்பதிவு ரீரிக்கார்டிங் - டி.எஸ்.ரங்கசாமி - சாரதா ஸ்டூடியோ
RECORDED ON RCA SOUND SYSTEM
வசனம் ஒலிப்பதிவு - கே.ஆர்.ராமசாமி - பிரசாத்ஸ டி.டி. கிருஷ்ணமூர்த்தி - சாரதா, மூசா இப்ராஹிம் - வாசு
பிராசஸிங் - எஸ்.ரங்கநாதன் - விஜயா லேபரட்டரி
ஸ்டூடியோ - சாரதா, பிரசாத், வாசு
புரொடக்ஷன் நிர்வாகம் - ஆர்.கிருஷ்ணமூர்த்தி
ஒப்பனை - திருநாவுக்கரசு, ரங்கசாமி, ராமசாமி, சகாதேவராவ், நாராயணசாமி,
ஸ்டில்ஸ் - சாரதி,
விளம்பர டிசைன்ஸ் - எஸ்.ஏ. நாயர்
விளம்பரம் - ஏரீஸ் அட்வர்டைசிங் பீரோ
பொதுஜன தொடர்பு - பிலிம்நியூஸ் ஆனந்தன்
நடனப்பயிற்சி - சோப்ரா
கலை - ஆர்.பி.எஸ்.மணி
படத்தொகுப்பு - பி.கந்தசாமி
ஒளிப்பதிவு டைரக்டர் - தம்பு
ஆபரேடிவ் காமிராமேன் - பாஸ்கர்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
டைரக்ஷன் - ஏ.சி.திருலோக்சந்தர்