http://i58.tinypic.com/av67as.jpg
Printable View
இனிய நண்பர் திரு எஸ்வி, யுகேஷ், கலைவேந்தன், குமார் சார், பேராசிரியர், கலைவேந்தன், லோகநாதன் (வாழ்த்துக்களுடன்), சைலேஷ், முதய்யன் அவர்களே
நீண்ட நாள் ஆகிவிட்டபடியால் ஒரு பதிவு அவ்வளவே...!
அனைவரும் நலம் தானே ! நலம் அறிய அவா !
பேராசிரியர் அவர்களின் திரை மற்றும் அரசியல் நிகழ்வுகள் பதிவு படித்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது. அதுபோல திரு எஸ்வி அவர்கள் பதிவும் படித்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது.
நிறைய விஷயங்கள் தெரிந்தவர் ஆயிற்றே நமது பேராசிரியர் அவர்கள் ...மற்றும் திரு எஸ்வி அவர்கள் ..!
தங்களுடைய இளமை கால அரசியல் நிகழ்வுகள், திரைப்பட வெளியீட்டு முதல் நாள் அனுபவங்கள் இவற்றை பகிர்ந்துகொண்டால் படிப்பதற்கு சுவையாகவும், பழைய விஷயங்களை தெரிந்து கொள்ள ஒரு வாய்பாகவும் இருக்கும்...! பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன் !
Rks
WELCOME R.K.S
FOR YOU ...OLDEN DAYS ... 1973...POLITICAL SCENES...
http://i59.tinypic.com/2d0kmiv.jpg