செகப்புக் கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான் குட்டி
ஆஹா.. தங்க முகத்தில குங்குமப் பொட்ட வச்சுக்கிட்டு
நீ எங்கேடி போறே சுங்கிடிச் சேலையைக் கட்டிகிட்டு
Printable View
செகப்புக் கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான் குட்டி
ஆஹா.. தங்க முகத்தில குங்குமப் பொட்ட வச்சுக்கிட்டு
நீ எங்கேடி போறே சுங்கிடிச் சேலையைக் கட்டிகிட்டு
தங்க பதக்கத்தின் மேலே
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ...
முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய் நம்மை நாமறிவோம்
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே...
https://www.youtube.com/watch?v=LJA88J3RzOk
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்?
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
காலோடு மீன் வந்து மோதிடும் சுகத்தை
கண்களில் கூறடியோ
கருத்த கூந்தலில் மேனியை மூடி
கரையில் ஏறடியோ...
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சை வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ எப்பப்போ பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்
பீபீபீபீ டும்டும்டும் பீபீபீபீ டும்டும்டும்
மேளத் தாளங்கள் நம்முள் கொட்டுகின்றதே மெய் படாத ஆசை போல்
பொய் படாத கவிதை போல் ஆதி இல்லா அந்தம் போல் ஜாதி இல்லா சொந்தம் போல்
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இது தானே
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என்கண்களோ கடல் ஆனதம்மா
எண்ணங்களில் அலை மோதுதம்மா