கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உள்ளம் கொள்ளை போகுதே
உண்மை இன்பம் காணுதே
தெள்ளு தமிழ் தெம்மாங்கு பாடிடுதே
போடு தாளம் போடு நாங்க பாடாதத் தெம்மாங்கு ஏது?
அந்தப் பக்கம் தினமும் அடிக்கும் காத்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும் ஆவாரம் பூவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் நிலாவே பூவே கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா
ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா நாலு பேர்க்கு ஓசை கேட்க்கும் மெதுவா மெதுவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆகட்டும்டா தம்பி ராஜா நட ராஜா
மெதுவா தள்ளய்யா பதமா செல்லய்யா
ஏய் அருணாச்சலம்
சின்னய்யா கண்ணையா
செல்லய்யா சொல்லையா...
(சரியான்னு தெரில!)
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk