Enaku open aagala :|
Printable View
http://www.agimusic.com/Agi_Music/For_%26_By_fans.html
Already some interesting articles are thereQuote:
Dear Raaja’s Fans, this page is for fans of Raaja. Please share your collections of articles, rare photos & LP images to be placed here. It will be shared, viewed and downloaded for free among all fans.
It is a small appreciation and contribution by Agi Music for our living legend maestro Ilaiyaraaja.
Please email your contents to agi@agimusic.com.
Guys , me and a friend have 8 extra tickets for Rs 500 Bucks .
Unfortunately as i was trying to book for 750 , the site said please try again and i was forced to get 500 buck tickets .
But after 3 hrs , presto tickets again started appearing for Rs 750 and i bought them .
So , if anyone requires the tickets for Rs 500 , i will be glad to oblige .
Please do contact me .
என்னங்க? நாலு நாள் ஊர்ல இல்லேன்னா எவ்ளோ மாறிடுச்சு.. கொஞ்சூண்டு அவகாசத்துல நிகழச்சி தேதி அறிவிச்சுருக்காங்க. 28,29,30 ஆபீஸ் மட்டம் போட முடியாது. விமான டிக்கெட் கிடைக்குமா தெரியலை. ஒரு நாள் கூத்துக்கு இவ்ளோ செலவு பண்ணி போகனுமானு காலையிலேர்ந்து வீட்ல சத்தம். மண்டை காஞ்சு போய் கெடக்குறேன்.
அது சரி, நாம பல பேரு லிஸ்ட் போட்டோம், ஆனா யாருமே "என் இனிய பொன் நிலாவே" செலக்ட் பண்ணலியே. இதுவும் நல்லதுக்கு தான்.. நெறைய ஆச்சர்யம் இருக்கும் நிகழ்ச்சியில. ஏன்னா, என்ன தான் iphone/mp3 players இருந்தாலும், என்ன மாதிரி ஆளுங்களுக்கு ரேடியோ தான் கிக். அடுத்த பாட்டு என்ன வரும்னு தெரியாம பாட்டு கேக்கற சுகம் இருக்கே.... அது தனி. எல்லா பாடுமே நாம நினைக்காத பாடல்களா இருந்தா சூப்பரா இருக்கும்.
printable tickets haven't been mailed..will the confirmation mail suffice/
I can't go :sad: :mad:
IR in Balki's new venture "Hinglish Vinglish" to be released in 2012.
திருநாள்னு ஒரு படம் வந்துச்சா என்ன? ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி பாரதிராஜா பிரபுவை வெச்சு திருநாள் அப்படின்னு ஒரு படம் எடுக்க போறதா விளம்பரமெல்லாம் வந்துச்சு. அது தான் பின்னாடி பசும்பொன்னா வந்துருக்கும்னு நினைக்கிறன். கிங்காங் ஏதோ அளந்து விடறானே இங்க?
29-ஜூன் -2011 ஆனந்த விகடன் இதழ்லில் .. ''குறைவான ஆசை... நிறைவான வாழ்க்கை!'' அனுபவம் பேசும் கிங்காங் .....
'திருநாள்’ படத்தில் ரெண்டு வரி நான் பாடற மாதிரி ஸீன். அதைப் பாடுறதுக்காக ஸ்டுடியோவுக்கு வந்தேன். ரெகார்டிங்ல இருந்த இளையராஜா சாரோட சேர்ந்து போட்டோ எடுத்துக்கணும்னு மனசு படபடனு அடிச்சுக்குது. பி.ஆர்.ஓ. விஜயமுரளி யிடம் சொன்னேன். ராஜா சாரும் ஆனந்தமா சிரிச் சுக்கிட்டே போஸ் கொடுத்தார். இந்த மாதிரி சிரிப் புடன் ராஜா சார் இருக்குறது ரொம்ப அபூர்வமாம். நான் அதிர்ஷ்டசாலி சார்!'' என்றவர் தொடர்ந்தார்.