-
கோவையில் தற்பொழுது டிலைட் திரை அரங்கில் தெய்வத்தாய் வெற்றிகரமாக ஓடிவருகிறது.
அடுத்து கோவை மக்கள் திலகத்தின் ரசிகர்களை மகிழ்விக்க வரவிருக்கும் காவியம்.
மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன்.
இப்படத்தின் சுவரொட்டிகள் கோவை நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ளது.
எந்த திரை அரங்கு என்பது பற்றிய தகவல் தெரியவில்லை.
http://i45.tinypic.com/2qjg7ti.jpg
IMAGE FROM NET
எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------------
-
அன்புள்ள வினோத் அவர்களுக்கும் மற்றும் அனைத்து மக்கள் திலகத்தின் பக்தர்களுக்கும்
வினோத் அவர்கள் நடிகர்திலகம் திரிக்கு வந்து வாழ்த்திய பண்பு மெய்சிலிர்க்க வைத்தது..
அதற்கு வந்தனம் செய்கிறேன்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நின்றவரை நினைவுகூரும்
உங்கள் தொடர்பணிக்கு என் வாழ்த்துகள்!
-
-
-
-
-
-
-
-