http://i57.tinypic.com/21ak19f.jpg
திரு.திருப்பூர் ரவிசந்திரன்,நடிகர் சார்லியிடம் எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.எஸ்.ராஜ்குமார்
Printable View
http://i57.tinypic.com/21ak19f.jpg
திரு.திருப்பூர் ரவிசந்திரன்,நடிகர் சார்லியிடம் எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.எஸ்.ராஜ்குமார்
will u give other days full details
http://i60.tinypic.com/2nl7786.jpg
நடிகர் சார்லி புரட்சித்தலைவர் பற்றி புகழாரம்,அருகில் நடிகர் ஹாஜா ஷெரிப்
http://i61.tinypic.com/6xx4ww.jpg
நடிகர் ஹாஜா ஷெரிப் புரட்சித்தலைவர் பெருமைகள் பற்றி பேசும் காட்சி
Dear Sir,
Are you asking because you are interested / curious to see (or) is that because you want to check if I have it or not ?
Anyway, since you asking, am putting up here one more ie., 13th MAY 2012 advance booking screen at Satyam & Escape
http://i501.photobucket.com/albums/e...ps8b429f47.jpg
120th day and 121st day @ Sathyam - FULL HOUSE IN ADVANCE
http://i501.photobucket.com/albums/e...psb8f1a86d.jpg
if you want the entire set : please send me your email id in the mail here...I will send across the entire set..!
Thanks and Regards
RKS
http://i60.tinypic.com/dwdulg.jpg
புரட்சித்தலைவர் பேனர்
http://i57.tinypic.com/2h587dz.jpg
புரட்சித்தலைவர் வேடத்தில் இருப்பவருடன் திரு.லோகநாதன்
maga nadigan rks
கர்ணனின் மறு வெளியீடுகள் தொகுப்புகள் கொடுக்க முடியுமா உங்களால் ? எங்கள் நண்பர் தூசு தட்டிய படம் என்று தவறான தகவல் சொல்லிவிட்டார் உண்மையில் அசல் புத்தம் புதிய படம் தானே பெட்டியில் தூங்கிய புத்தம் புதிய படம் தான் என்று சொல்லி இருக்கவேண்டும் நண்பர் அவர்கள் இந்த படத்தின் மறு வெளியீடுகள் தொகுப்புகள் கொடுத்து உதவினால் நல்ல இருக்கும் சவாரிக்கு வந்த ஆட்டோ வினை படம் பிடித்து போட்டதற்கு நன்றி . ஒருவேளை நீங்கள் சொல்வது போல் இருந்தால் எங்களை போல் நடுநிலை ரசிகர்கள் ஆ தரவு கொடுத்து உங்கள் படத்தை காப்பாற்றினார்கள்
தியாகம் படத்தின் மொத்த டிக்கெட்டுகளை வங்கி கொண்டு wine ஷாப் வருபவன் போகிறவனுக்கு இலவசமாக கொடுத்த கூட்டம் உங்கள் கூட்டம்
உன் நெஞ்சில் துணிவிருந்தால் பொது இடத்துக்கு வரமுடியுமா ? நான் தயார் பேசலாம் வசூல் நிலவரங்களை
இதோடு நிறுத்தி கொள்ளவும் இல்லையென்றால் உங்கள் திரியில் படு கேவலமாக எங்களால் பதிவுகளை இடமுடியும் .
வேதனை வேதனை நல்ல தான் இருந்தார்கள் மாற்று முகாம் நண்பர்கள் என் இந்த நிலைமை இன்று
ரவிகிரன் என்ற வைரஸ் அவர்களை தாக்கிவிட்டு இப்பொழுது நம்மையும் தாக்க வருகிறது திரி நண்பர்களே கவனமாக இருங்கள் ?