நக்கீரன் வார இதழுக்கு அளித்த பேட்டியில் , திரு. தமிழருவி மணியன்
அவர்கள் குறிப்பிடுவது அ. தி. மு.க.வின் அமோக வெற்றிக்கு பின்னணி மற்றும் முக்கிய காரணங்களில் ஒன்று -புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அளித்த இரட்டை இலை என்கிற மாபெரும் சொத்து.
Printable View
நக்கீரன் வார இதழுக்கு அளித்த பேட்டியில் , திரு. தமிழருவி மணியன்
அவர்கள் குறிப்பிடுவது அ. தி. மு.க.வின் அமோக வெற்றிக்கு பின்னணி மற்றும் முக்கிய காரணங்களில் ஒன்று -புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அளித்த இரட்டை இலை என்கிற மாபெரும் சொத்து.
நக்கீரன் செய்திகள் - சினிமா சீக்ரட்
---------------------------------------------------------
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னோட தாயார் சத்யா தாய்
போட்டோ முன்னாடி நிறுத்தி எனக்கு சத்தியம் செய்து தந்தார்.
அண்ணே என் தாய் மேல ஆணை. நீங்க எப்போ கால்ஷீட் கேட்டாலும் தருகிறேன்! என் தாய் மீது சத்தியம். நாளைக்கே கூட நீங்க ஷூட்டிங்
வச்சுக்கலாம், என எம்.ஜி.ஆர். அவர்கள் சொல்லிட்டார்.
எனக்கு பேச்சே வரலடா கலைஞானம்!. எம்.ஜி.ஆர். சொல்லைத் தட்டாதேன்னு என்னோட உள்ளுணர்வு சொல்லுச்சு. அதைக் குறிக்கிற
மாதிரியே, "தாய் சொல்லை தட்டாதே " படத்தை மறுநாளே ஆரம்பிச்சுட்டேன் .அதுக்கு பின்னாடி எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து தொடர்ந்து படம் எடுத்தேன் . என்னைக்கோ அரைப்படி அரிசி தந்த என்னைய அந்த தெய்வம் கோடீஸ்வரன் ஆக்கிடுச்சிடா , என கண் கலங்கினார் சின்னப்பா தேவர்.
தொடர்ந்து தேவருக்கு 16 படங்கள் நடித்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். அவர்கள். அதுவும் திட்டமிட்ட தேதிகளில் படத்தினை முடித்து கொடுத்தார். அதனால் தேவரின் பேனர் இந்தியாவில் பெரிய கம்பனியாக கொடி கட்டி பறந்தது .
நன்றி: நக்கீரன் வார இதழ்.
DINATHANTHI- TODAY.
http://i58.tinypic.com/13za6wz.jpg
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - 2014
அதிமுக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக மதுரை பாராளுமன்ற தொகுதியை கைப்பற்றியுள்ளது .
மதுரை தொகுதி மட்டும் பல முறை அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு விட்டு கொடுக்கப்பட்டது . அதிமுக ஆதரவு
பெற்ற காங் - கம்யூனிஸ்ட் - ஜனதா வேட்பாளர்கள் வெற்றி அடைந்துள்ளார்கள் .
தற்போது நடை பெற்ற தேர்தலில் அதிமுக முதல் முறையாக வெற்றி பெற்றதின் மூலம் மக்கள் திலகத்தின்
ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது .
மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி -
மக்கள் திலகத்தின் புகழுக்கும் அவருடைய இரட்டை இலை சின்னத்திற்கும் கிடைத்த வெற்றி .
திருவண்ணாமலை
மக்கள் திலகத்தின் அதிமுக இயக்கம் முதல் முறையாக இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளது .
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது . பல தேர்தல்களில் வெற்றி பெற முடியாத
நிலையில் இருந்த தொகுதியை முதல் முறையாக அதிமுக கைப்பற்றியது .. மக்கள் திலகத்தின் இரட்டை இலை
சின்னமும் - எம்ஜிஆரின் புகழும் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்பது உண்மை .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் பாடல் காட்சிகளில் நடித்த நகைச்சுவை நடிகர்கள்
கலைவாணர் - சக்கரவர்த்தி திருமகள்
சந்திரபாபு - பறக்கும் பாவை
வி.கே . ராமசாமி - குடும்ப தலைவன்
நாகேஷ் - சந்திரோதயம்
சோ - என அண்ணன்
தேங்காய் ஸ்ரீனிவாசன் - நீதிக்கு தலை வணங்கு
ஐசரி வேலன் - ரிக்ஷாக்காரன் .
MAKKAL THILAGAM & ISARI VELAN
http://i57.tinypic.com/aaeikj.jpg