திரு இரவிச்சந்திரன் சார் தாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் சார் தொடர்ந்து நம் மக்கள்திலகத்தின் காவியங்களை திரையில் பார்க்கும் பாக்கியம் பெற்றவர் நன்றி சார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Printable View
மதுரை மீனாட்சியில் 25/07/2014 முதல் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த
"ரகசிய போலீஸ் 115" வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அரங்க வாயிலில் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் கூடியிருந்த காட்சி.
அதன் புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
தகவல் உதவி: மதுரை திரு. எஸ். குமார்.
http://i61.tinypic.com/qodpoo.jpg
மதுரை மீனாட்சி திரை அரங்கத்தில் "ரகசிய போலீஸ் 115 "
http://i57.tinypic.com/2enngw5.jpg
மதுரை மீனாட்சி திரை அரங்கத்தில் "ரகசிய போலீஸ் 115 " திரையிடப்பட்டபோது அலங்கரிக்கப்பட்ட பேனர்கள்.
http://i58.tinypic.com/nprocm.jpg