http://www.youtube.com/watch?v=oXYKlHQOeEE
Printable View
Thank you very much Vinod sir for posting behind the scene images from Ulagam Sutrum Valiban.
http://i125.photobucket.com/albums/p...psaf4f9fb3.jpg
Already posted by MGR devotees.
Information regarding the picture.
http://mgrroop.blogspot.in/2014/12/dvsk.html
Ithayakani movie re release update.
http://mgrroop.blogspot.in/2014/12/r...thayakani.html
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஹப்பில் இடம் பெற்றுள்ள பதிவுகள் - 19.
மொத்த பதிவுகள் இன்றைய நிலவரம் - 43,815.
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் - 12
13 நாட்களில் 1670 பதிவுகள் . 16,000 பார்வையாளர்கள் .
திரு முத்தையன் அம்மு அவர்கள் திரியில் இணைந்து 65 நாட்களில் 1392 பதிவுகள் வழங்கி சாதனை படைத்துள்ளார் .
புதியவர்களான திரு சத்யா , திரு கோவிந்தராஜன் ஆகியோரின் பங்களிப்பு துவங்கியுள்ளது மிக்க மகிழ்ச்சி .
திரு சந்திர சேகரனின் பதிவுகள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .
திரு தெனாலி ராஜன் - திரு சுகராம் இருவரின் பதிவுகள் தொடர்ந்து வரும் என்று எதிர்பார்ப்போம் .
திரியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் திரு ரவிச்சந்திரன் , திரு ஜெய்சங்கர் , திரு கலியபெருமாள் ,
திரு ராமமூர்த்தி , திரு, ரூப்குமார் , திரு செல்வகுமார் , திருலோகநாதன் , திரு யுகேஷ் , திருகலைவேந்தன், திரு சைலேஷ் ஆகியோரின் பதிவுகள் மூலம் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு பல பெருமைகள்கிடைத்துள்ளது
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் -13 மக்கள் திலகத்தின் பிறந்த நாளான 17.1.2015 அன்று அல்லது அதற்கு முன்பாக துவங்க எல்லா நண்பர்களும் தொடர்ந்து திரியில் பங்களிக்க வேண்டுகிறேன் .