Thanks C.S.Kumar sir for uploading the above image.
Maybe first time இரட்டை இலை appearing in the daily.
Printable View
திண்டுக்கல்லில் வெற்றி பெறுவோம் - கருணாநிதி பேட்டி
அதிமுக வெற்றி பெறும் - MGR அறிக்கை
Did you see the difference between these two leaders?
MGR blog update
http://www.mgrroop.blogspot.in/2015/...ork-times.html
Welcome back RKS Sir,
One Halwa News for you in case you have not observed: Sivkasi Ennatha solvenungo vijay dance may be copied from thukku thukki yeratha malaithannile : Please watch from 0;50 to 0:52
https://www.youtube.com/watch?v=0B2wSmSp_Oc
and this : 1:05 to 1:10
https://www.youtube.com/watch?v=8UwJe8lBigk
நன்றி திரு.ஆர்.கே.எஸ்., நீங்க எப்படி இருக்கீங்க? என்னை இரண்டு முறை விளித்திருப்பதற்கும் நன்றி. அடிக்கடி வாருங்கள்.
பேராசிரியர் அவர்களுக்கும் எஸ்.வி. அவர்களுக்கும் திரு.ஆர்.கே.எஸ். விடுத்த வேண்டுகோளை வழிமொழிகிறேன்.
பேராசிரியர் அவர்கள் திராவிட இயக்க வரலாற்றை எழுதப் போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். அந்தப் பணியை அவர் செய்ய வேண்டும். எப்படிப்பட்ட அமில ஆறுகளை காங்கிரசின் அடக்குமுறைகளை கடந்து வந்தது திராவிட இயக்கம் என்பதை வருங்காலத் தலைமுறைகளும் அறிந்து கொள்ள, அழியாத கல்வெட்டாய் வரலாற்றை பதிவிட அவரை வேண்டுகிறேன்.
திரு.ஜெய்சங்கர் சார், தொடர் ஒன்று எழுதப் போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தீர்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
எம் ஜி ஆர் பக்தர்கள் எம் ஜி ஆர் ரை
கடவுளாய் பார்க்கிறார்கள்
உண்மை தான் என்னஂ
உலகில் கடவுளை வணங்குவது
ஒரு கஷ்டம் நோய் வரகூடாது
பயம் போக்கஂபணம் வரஂஇவைதான்
உலகில் உண்மை யாகஂஉள்ளஂஎம் ஜிஆர் பக்தர்கள்
ஒழுக்கம் கொண்டவர்கள் குளிர்
மிகுந்தஂநாட்டில் வாழ்ந்தஂபோதும்
மது அருந்தாமல் புகைபிடிக்காமல்
உள்ளதால் அரோக்கியத்தை பாதுகாப்பத்து வைப்பர்
பயம் போக்கஂஎம் ஜி ஆர் தத்துவபாடல் ஒன்று போதும் பயத்தை விரட்டஂ
பணம் உழைத்து வாழஂவேண்டும்
எனஂநேர்மையாகஂவாழ்வதால் பணம் கருணை உள்ளஂஎம்ஜிஆர்
பக்தரிடம் நிரந்தரமாக தங்கும்
கடவுளை வணங்கி கிடைப்பது
அத்தனையும் எம் ஜி ஆர் ரை உண்மை யாகஂவணங்கி அவர்வழி நடப்பருக்கு ஒரு குறையும் வந்ததில்லை
courtesy net
When #MGR went to London, #BBC interviewed him as a General Secretary of ADMK, in 1974. Pls note, a logo batch of ADMK in MGR's shirt with small size.
Ithayakkani S Vijayan
http://i1170.photobucket.com/albums/...pse24uukzt.jpg
photo courtesy by gundu kalyanam