1963- NEETHIKKU PIN PASAM
http://youtu.be/nXZZmNJJURM
Printable View
1963- NEETHIKKU PIN PASAM
http://youtu.be/nXZZmNJJURM
1963- ANANDHA JOTHI
http://youtu.be/WYNNiDOAgFY
1963- PERIYA IDATHU PEN
http://youtu.be/S1t5v4zefqI
1963- KALAIARASI
http://youtu.be/DKEkjBonjKY
1963- DHARMAM THALIKAAKKUM
http://youtu.be/9R8cGadNOyE
1963- KODUTHU VAITHAVAL
http://youtu.be/ErPMOX42deM
1963- PANATHOTTAMhttp://youtu.be/ZJuEWZOKX4c
vanishree about makkal thilagam
எம். ஜி. ஆருடன் கண்ணன் என் காதலன், தலைவன், ஊருக்கு உழைப்பவன் போன்ற படங்களில் வாணிஸ்ரீ நடித்துள்ளார்.
எம். ஜி. ஆருடன் நடித்தது பற்றி வாணிஸ்ரீ கூறியதாவது:-
‘எம். ஜி. ஆருடன் நடிப்பதற்கு முன்பே பலமுறை அவருடன் பேசி இருக்கிறேன். அவரது படிப்பிடிப்பையும் பார்த்து இருக்கிறேன். கண்ணன் என் காதலன்’ படத்தில் எம். ஜி. ஆருடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. முதல்நாள் படப்பிடிப்புக்கு சென்றேன் ‘கண்களிரண்டும்.... விளக்காக’ என்ற பாடலுக்கு ஒத்திகை நடந்தது.
அப்போது என காதருகே ‘ஒன்றும் பயப்பட வேண்டாம்’ தைரியமாக நீ ஆடலாம்’ என்று எம். ஜி. ஆர். கூறினார். எனக்கு வியர்த்துப் போய்விட்டது. எப்படியோ என்னைச் சமாளித்துக் கொண்டு, ‘நன்றி’ என்று நடித்தேன். காலை ஏழு மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு இரவு 12 மணிவரை நடந்தது. எம். ஜி. ஆருடன் நான்தோன்றிய முதல் காட்சியே ஒ. கே. ஆனது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இவ்வாறு வாணிஸ்ரீ கூறினார்.
Thalaivan
http://padamhosting.com/out.php/i133386_Thalaivan3.jpghttp://padamhosting.com/out.php/i133385_Thalaivan2.jpghttp://padamhosting.com/out.php/i133386_Thalaivan3.jpghttp://padamhosting.com/out.php/i133387_Thalaivan4.jpghttp://padamhosting.com/out.php/i133390_Thalaivan7.jpghttp://padamhosting.com/out.php/i133386_Thalaivan3.jpg
http://padamhosting.com/out.php/i133...1712.47.04.jpg