Originally Posted by
makkal thilagam mgr
கோடைகாலத்தின் கடுமையான வெய்யிலுக்கும், பருவ காலத்தில் பொழியும் கன மழைக்கும் குடை தான் நமக்கு உதவுகிறது..
அதுபோல் மக்களை எக்காலத்திலும், நிழற் போல் காத்து வந்த எம் மன்னவனாம் பொன்மனசெம்மலின் அருமையான படத்தை குடைக்குள் கொண்டு வந்து, பொருள் பதிந்த ஒரு பதிவினை அளித்த திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி. !
தங்களின் ஒவ்வொரு பதிவிற்கும் தாங்கள் எடுத்ததுக்கொள்ளும் நேரத்தில் பல பதிவுகளை பதிவிடலாம். இருந்தும், இத்திரியினில் பதிவுகள் அளித்தால் அது ஒரு நல்ல அழகிய வடிவத்துடன் கூடிய பதிவாக இருக்க வேண்டும் என்று தாங்கள் காட்டும் அக்கறைக்கு எங்களின் அன்பு கலந்த பாராட்டுக்கள். !
தொடரட்டும் தங்கள் பதிவுகள் அழகிய வடிவமைப்புடன், சிறக்கட்டும் தங்களின் புரட்சித்தலைவரின் புகழ் பரப்பும் பணி !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்