அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கார் முகில்கள் ஆடுகின்ற ஏழுமலை
உன்னை கைதொழுது மானிடர்கள் வாழும் மலை
ஊர் முழுதும்
Sent from my SM-N770F using Tapatalk
என்னடா என்னடா
உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே
தன்னாலே என்னவோ ஆச்சு
Sent from my SM-N770F using Tapatalk
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விழி வாசல் தனிக் கடந்து வழி முழுதும் தெரிந்தவர் போல்
குழைவாக மனக்கோவில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
same first word?
Oops!
சொல்லாதே சொல்லச் சொல்லாதே
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே என்னை அறியாமல் உள்ளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ
கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தை
Sent from my SM-N770F using Tapatalk