உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
Printable View
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
ஐயா உன் நினைவே தான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
Sent from my CPH2371 using Tapatalk
தப்பு தாளங்கள் வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென அவன் எழுதிய வேதங்கள்
சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி
முந்தாநாளு வானம் மாமோய் தூறல்
Sent from my CPH2371 using Tapatalk
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல்
Sent from my SM-N770F using Tapatalk
சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
Sent from my CPH2371 using Tapatalk
சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது அடடா
சோ்ந்து சோ்ந்து நிழல்
Sent from my SM-N770F using Tapatalk
கண்ண காட்டு போதும்…
நிழலாக கூட வாரேன்…
என்ன வேணும் கேளு….
குறையாம நானும் தாரேன்….
நச்சுனு காதல
கொட்டுற ஆம்பள
Sent from my CPH2371 using Tapatalk
பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்ட கழுத்தை
Sent from my SM-N770F using Tapatalk
தாலி கட்ட வருவானாம்
கழுத்தை காட்டி நிப்பேனாம்
தலையில் இருக்கும் துகிலை நீக்கி
சரசமாய் விளையாடுவானாம்
Sent from my CPH2371 using Tapatalk