கை வலிக்கிது கை வலிக்கிது மாமா ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா
Printable View
கை வலிக்கிது கை வலிக்கிது மாமா ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா
நடக்கும் நடையென்ன மாமா
சிரிக்கும் சிரிப்பென்ன ராஜா
ரசிக்கும் சுகமென்ன ஆஹா
கொடுக்க தடையில்லை வா வா
கன்னத்தில் கன்னிப் படம் போட்டாள்
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் தடை போடு
மேட்டினிக்கு டைடானிக் இங்கிலீஷ் படம் பாக்க வெப்பேன்
செம்பவள விரல் விட்டு நகம் விழுந்தாலும்
அத ஒரு முத்தா வெச்சிருப்பேன்
பட்டு வண்ண கூந்தல்
கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ண பாடம்
பார்வை சொல்லும் பாடம் கண்டே விழிக்கிறேனம்மா
நான்
படிப்பதெங்கே புதிய பாடம் வாத்தியாரம்மா
கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு
சிரிப்பு பாதி அழுகை பாதி
சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
நெருப்பு பாதி நீரும் பாதி
நிறைந்ததல்லவோ உலக நீதி
என் உயிர் தோழி கேளொரு சேதி
இது தானோ உங்கள் மன்னவன் நீதி
அரண்மனை
அரண்மனை ஒன்று உண்டு
ராணி இல்லை இங்கு
சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் கொஞ்சம் தேவை
காலையில் நான் வரட்டுமா
கண்ணில் மருந்து தரட்டுமா
மருந்து தந்தால் போதுமா
மயக்கம் அதில் தீருமா
தீர்த்து வைப்பேன் நானம்மா
தேவை என்ன கேளம்மா
நேரத்தோடு கிடைக்குமா
நினைக்க
உன்னை ஏனோ மறக்க நினைத்தேன்
நினைத்த பின்னே தொடர்ந்து வந்தேன்
தனிமை நான் என்றும் வெறுத்ததில்லை