Esvee,
Could you provide me with the link please? Otherwise please let me know whether it can be accessed via Google Tamil search. Thanks a lot for all the hard work.
Printable View
ஆனந்த ஜோதி நூறு நாட்கள் ஓடவில்லை என்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படம் .
1963ல் மக்கள் திலத்தின் 9 படங்களின் வசூல் வரிசை .
1. பெரிய இடத்து பெண்
2. நீதிக்கு பின் பாசம்
3. பரிசு
4. பணத்தோட்டம்
5. கொடுத்து வைத்தவள்
6. தர்மம் தலைகாக்கும்
7. ஆனந்த ஜோதி
8. காஞ்சி தலைவன்
9. கலை அரசி
மக்கள் திலகத்தின் ''நினைத்ததை முடிப்பவன் '' படம் நேற்று இரவு முரசு தொலைகாட்சியில் முழு படமும் பார்க்க நேர்ந்தது .
மக்கள் திலகத்தின் இரு மாறுபட்ட நடிப்பில் வெளுத்து கட்டியிருப்பார் . சுந்தராமா கவும் , ரஞ்சித்தாகவும் படம் முழுவதும் விறுவிறுப்பாக இளமையுடன் தோன்றி
காட்சிக்கு காட்சி மக்கள் திலகம் பிரமாதமாக நடித்திருப்பார் .
கண்ணை நம்பாதே
பூ மழை தூவி
ஒருவர் மீது ஒருவர்சாய்ந்து
கொள்ளை இட்டவன் நீதான்
தானே ...தானே ....
எல்லா பாடல்களிலும் மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு - நடனம் - இளமை துள்ளல் அருமை .
உலக பேரழகன் மக்கள் திலகம் எம்ஜியார் என்றால் அது மிகையாகாது . அப்படி ஒரு கொள்ளை அழகு .
படம் வெளியாகி 38 ஆண்டுகள் ஆனாலும் புத்தம் புது படம் போல் ஜொலிக்கிறது .முரசு - சன் லைப் - சன் tv -ஊடகங்களில்
நினைத்ததை முடிப்பவன் படம் கணக்கில்லாமல் ஒளிபரப்பப்பட்டுள்ளது .
நேற்று பார்த்த இந்த படம் மனதுக்கு ஒரு பூர்ண திருப்தி தந்தது .
மக்கள் திலகத்தின் படங்களை இயக்கிய இயக்குனர்கள்
ஒரு கண்ணோட்டம் .
1. ப. நீலகண்டன் - 17 படங்கள்
2. கே .சங்கர் 9 படங்கள்
3. எம் .ஏ . திருமுகம் -16படங்கள்
4. ராமண்ணா 8 படங்கள்
5. ஏ . காசிலிங்கம் - 5 படங்கள்
6. பந்துலு 4 படங்கள்
7. எம்ஜியார் 3 படங்கள்
8. டி .ஆர் சுந்தரம் 3 படங்கள்
9. ஸ்ரீதர் 3 படங்கள்
10 ரகுநாத் 3 படங்கள்
11.நடேசன் 2 படங்கள்
12. சாமி 3 படங்கள்
13.எம் கிருஷ்ணன் 3 படங்கள்
14. சாணக்யா 4 படங்கள்
15. கிருஷ்ணன் -பஞ்சு - 4 படங்கள்
16 யோகானந்த் 3 படங்கள்
17. ராவ் 2 படங்கள்
18. ராஜ சந்திரசேகர் 2 படங்கள்
ஒரே படம் இயக்கிய இயக்குனர் பட்டியல் தொடர்கிறது .
மக்கள் திலகத்தின் ஒரு படம் மட்டும் இயக்கிய இயக்குனர்
மகாதேவி - சுந்தர்ராவ்
மாடப்புறா - சுப்பராமன்
தாழம்பூ - ராமதாஸ்
தாயின் மடியில் - சுப்பாராவ்
ஆசை முகம் - புல்லையா
அரசகட்டளை - எம் ஜி - சக்ரபாணி
மலைக்கள்ளன் - ஸ்ரீராமுலு
என் தங்கை - நாராயண மூர்த்தி
ராஜராஜன் - சுந்தரம்
பாக்தாத் திருடன் - டி .பி சுந்தரம்
இதயக்கனி - ஜெகநாதன்
பணக்காரி - கோபாலகிருஷ்ணன்
குமாரி - பத்மநாபன்
அந்தமான் கைதி -கிருஷ்ணன்
தெய்வத்தாய் - மாதவன்
படகோட்டி - பிரகாஷ் ராவ்
அன்பே வா - திருலோகச்சந்தர்
நவரத்தினம் - ஏ .பி . நாகராஜன்
சபாஷ் மாப்பிளே - ராகவன்
மோகினி - சத்யம்
தலைவன் - சிங்க முத்து
தாய் மகளுக்கு கட்டிய தாலி -- சந்திரன்
தாலிபாக்கியம் - நாகபூஷணம்
நாளை நமதே - சேது மாதவன்
MGR Muperum Vizha celebrated yesterday
http://www.mgrroop.blogspot.in/2013/...m-vizha-2.html
மக்கள் திலகம் எம்ஜியார் - ஜமுனா இணைந்து நடித்த ஒரே படம்
தாய் மகளுக்கு கட்டிய தாலி .- 1959
http://youtu.be/iD_ITkqVYAo
Thaai Magalukku Kattiya Thaali 1959
M. G. Ramachandran, P. Kannamba, Jamuna, Raja Sulochana, M. G. Chakrapani, D. Balasubramaniam, K. A. Thangavelu, E. R. Sahadevan, V. Gopalakrishnan, ‘Kaka’ Radhakrishnan and O. A. K. Thevar
reformist theme Thaai Magalukku Kattiya Thaali
Thaai Magalukku Kattiya Thaali (1959) was based on a story written by C. N. Annadurai and brought to the screen by cinematographer-filmmaker R. R. Chandran who was active in the industry during those years. Rama Arangannal, a follower of Anna, wrote the dialogue.
A property grabber (M. G. Chakrapani) goes about killing people, setting fire to houses and doing other such dastardly deeds. A low born but strong-minded woman (P. Kannamba) takes up the cudgels against him for which she pays a heavy price — her house is burnt down and she is forced to move out with her daughter (Jamuna). She ekes out a livelihood, selling ‘aappams’ on the roadside. The daughter falls in love with an upper caste young man (M. G. Ramachandran) who is, however, against caste, community or religious barriers. He marries the poor girl in the registrar’s office without anybody’s knowledge. She also has a child by him.
When the woman’s house burns, he, like the others in the village, presumes his wife is dead. To save his father from being blackmailed by the property grabber, he marries his daughter (Raja Sulochana). When she gets to know his first wife is alive, she sacrifices her life. Astonished by her revelation, the hero settles scores with the villain, and re-unites with his wife and child.
When he meets Jamuna, he is surprised to find a ‘thaali’ around her neck as he did not tie it. The mother explains that it was to save her daughter’s honour that she tied the ‘thaali’ — hence the intriguing title! The film also had K. A. Thangavelu, O. A. K. Thevar, D. Balasubramaniam, R. Balasubramaniam, E. R. Sahadevan, V. Gopalakrishnan, Kaka Radhakrishnan and Alwar Kuppusami. M. G. Chakrapani as the villain was excellent. Unfortunately, though he acted in many movies, he didn’t hit the top spot like his charismatic younger brother MGR.
Despite his theatrical background, his performances were cinematic — he underplayed the roles, creating the required impact with subtle facial expression and deft dialogue delivery. One of his masterly performances was in Mahamaya, a Jupiter Pictures’ production featuring P. U. Chinnappa and P. Kannamba in the lead. Chakrapani played Kutilan, a manipulating villain who ruins lives — an excellent play on the name Kautilya, a master manipulator in history.
The music was by T. R. Papa and the lyrics by Udumalai Narayana Kavi, Kannadasan, K. T. Santhanam and Marudakasi. A few songs became fairly popular.
However, in spite of Anna’s reformist story and the cast (MGR, Kannamba and others), the film did not do well and people remember it mainly for its puzzling title.
Remembered for: its reformist theme and some melodious songs.
RANDOR GUY