welcome back rks sir
http://i1170.photobucket.com/albums/...pswhdj7ria.jpg
Printable View
welcome back rks sir
http://i1170.photobucket.com/albums/...pswhdj7ria.jpg
Puratchi Thalaivar First Public Appearance after Bullet injury in GH with wife Janaki and his Family Doctor
http://i1170.photobucket.com/albums/...pslvrjdrpq.jpg
ஒரு நல்ல ஆட்சிக்கு அஸ்திவாரம் என்என்னா மக்கள் நம்ப பேர்லே வச்சிருக்கிற மதிப்பும் நாம் அவங்க பேர்லே வச்சிருக்கிற நம்பிக்கையும்தான்.
-புரட்சிதலைவர்
இனிய நண்பர் திரு குமார் சார்
இது வரை பார்த்திராத அபூர்வ விளம்பரங்களை அள்ளி வழங்கும் உங்களுக்கு அன்பு பாராட்டுக்கள் . திருச்சி நகரில் 1960 களில் வெளிவந்து ஓடிகொண்டிருந்த தமிழ் படங்களின் விளம்பர பதிவுகள் மூலம்திருச்சி மற்றும் திருச்சி -தஞ்சை மாவட்டத்தில் இருந்த திரை அரங்குகள் மற்றும் அன்றைய கால கட்டத்தில் வெளியான படங்கள் பற்றிய தொகுப்பு தகவல்களை அறிய முடிகிறது . குறிப்பாக மக்கள் திலகத்தின் காவல்காரன் , விக்கிரமாதித்தன் ,பறக்கும் பாவை . விவசாயி ,பட விளம்பரங்கள் அருமை.