என்னைக் கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
என்னைக் கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
Sent from my SM-G935F using Tapatalk
உன்னை எனக்கு பிடித்திருக்கிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும்
அவனை நெருங்க மனம் சிறகடிக்கும்
இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா
உதயமே நீயும் கூட வாழ்த்துப் பாடவா
உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன்
உனை இங்கு காணாததால் உலகங்கள் பொய்யானதே
மலர் வந்து பேசாததால் இளந்தென்றல் தீயானதே
Sent from my SM-G935F using Tapatalk
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து உன்னையும் சேர்த்து
சங்கத்தமிழ் நான்கு உன்னை உன்னை சேர்த்து
அதிசய திருமணம் ஆனந்த திருமணம் அருள்மிகு திருமணமே
அழகிய திருமணம் அபூர்வ திருமணம் அர்த்தமுள்ள திருமணமே
Sent from my SM-G935F using Tapatalk
அழகே உன்னைக் கொஞ்சம்
கண்கள் எழுத வா வா வா
நெஞ்சம் முழுதும் நீ நீ நீ
உயிரெழுதும் ஒரு கவிதை
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்
கனவென்னும் முடிசூடி கன்னம் சிவந்தாள்
உறங்காத உள்ளம் நான் அறியாத பருவம்
நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம்