-
டியர் முரளி சார்,
தாங்கள் வழங்கிய தெய்வீகமயமான பாராட்டுக்கு இந்த எளியேனது பணிவான நன்றிகள் !
Dear shakthiprabha,
Awesome writing on ATM. Many lines touched my heart !
My whole-hearted appreciation & thanks for your post !!
Enrich us with your contributions !!!
Dear rajeshkrv,
Thanks !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் ஆதிராம்,
சிவாஜி மதத்தைச் சேர்ந்த நாங்கள் எங்கள் இறைவனுக்கு இங்கே சேவை செய்கிறோம். அவரவர்களால் இயன்றவற்றை அவரவர்கள் இங்கே செய்து வருகிறோம். இதில் ஒவ்வொருவரது சேவையுமே மிகமிக இன்றியமையாதது, மிகமிக முக்கியமானது. எல்லோரது திருத்தொண்டுமே பாராட்டுக்குரியது-போற்றுதலுக்குரியது-நன்றிக்குரியது.
ஆருயிர்ச் சகோதரர்களான ராகவேந்திரன் சாரும், வாசுதேவன் சாரும் அனுபவம் தோய்ந்த மூத்த-பழுத்த ரசிகபக்தர்கள். அவர்களுடன் இணைந்து அடியேன் சேவை புரிவதே என் வாழ்வின் பேறு.
மேலும், நடிகர் திலகத்தின் இந்தத்திரி ஒரு திருத்தேர். இத்திரியாகிய இத்திருத்தேரை வடம் பிடிக்கும் எத்தனையோ இறைத்தொண்டர்களில் இந்த எளியேனும் ஒருவன். இத்திருத்தேரை உருவாக்கியவர்களும், இதனை நிர்வகிப்பவர்களும், வடம் பிடிப்பவர்களும், பார்த்து ரசித்து களித்து மகிழ்பவர்களும் ஆக எல்லோருமே மிகமிக முக்கியமானவர்களே ! எல்லோர் மனங்களிலும் கலைக்குரிசில் கோயில் கொண்டுளளார்.
"நடிகர் திலகம் புகழ் ஓங்க
நாளும் எண்ணுவோர் பெயர் வாழ்க !" என்பதே எங்களின் தாரக மந்திரம்.
அவரது 'ரசிகர்' என்று சொல்லும் ஒவ்வொருவரும் மிகமிக முக்கியமானவர்கள். அந்த ஒவ்வொருவரது தொண்டுமே இன்றியமையாததுதான். எங்களுக்குள் பேதங்களே கிடையாது. பேதங்களற்ற 'சிவாஜி மத'த்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என்பதனை மீண்டும் பெருமையுடன் எல்லோர் சார்பிலும் சொல்லிக் கொள்கிறேன்.
அன்பும், பாசமும் அரவணைக்கும் சொர்க்கபுரி எங்கள் சிவாஜி உலகம். இதில் பிரிவினைக்கோ, பிரித்தாளும் சூழ்ச்சிக்கோ, புகழ்வது போலப் பழித்து பழிப்பது போலப் புகழும் வஞ்சகப்புகழ்ச்சிக்கோ நேர்முகமாகவோ-மறைமுகமாகவோ என்றுமே இடமில்லை.
அன்பு கலந்த உறுதியுடன்,
பம்மலார்.
-
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
புதுமைச் சித்தரின் "புதிய பறவை"
[12.9.1964 - 12.9.2011] : 48வது உதயதினம்
பொக்கிஷங்களின் அணிவகுப்பு
அட்டைப்படம் : பேசும் படம் : ஜூலை 1964
http://i1094.photobucket.com/albums/...EDC4561a-1.jpg
பின் அட்டை : பேசும் படம் : ஜூலை 1964
http://i1094.photobucket.com/albums/...EDC4562a-1.jpg
விமர்சனம் : முத்தாரம் : 1.10.1964
http://i1094.photobucket.com/albums/...EDC4559a-1.jpg
அரிய நிழற்படம் : கோபால் கெட்டப்பில் தனது மனைவியுடன்
http://i1094.photobucket.com/albums/...EDC4560a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
அன்பு பம்மலார் சார்,
தங்கள் சிகரப் பாராட்டுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். புதிய பறவை பேசும்படம் அட்டைப்படம் அதை பற்றியே பேசவைத்துக் கொண்டிருக்கிறது. கலர்புல் கலக்கல்.முத்தாரம் விமர்சனம் பதிவீட்டிற்கு நன்றி. நம்மவர் மனைவியோடு கோபாலாக காட்சி தரும் நிழற்படம் காணக் கிடைக்காத ஒன்று. அருமை.
நடிகர் திலகம் என்ற அந்த மனிதப் புனிதரின் சிறுத் தொண்டர்களான நமக்கு அவர் புகழ் பாடுவதையும், அவர் புகழ் பரப்புவதையும் தவிர வேறு வேலை என்ன இருக்க முடியும் என்று அதி அற்புதமாகச் சொல்லி விட்டீர்கள். மிகப் பெரிய கடினஉழைப்பை விலையாகத் தந்து ஆதாரப் பொக்கிஷங்களை அள்ளித் தருகிறீர்கள். நடிகர் திலகத்தின் புகழை தரணியெங்கும் கொண்டு செல்லும் சீரிய பணியை செவ்வனே செய்து வரும் தாங்கள் தன்னடக்கத்தின் உறைவிடமாகவும், நற்பண்புகளின் இலக்கணமாகவும் மென்மேலும் உயர்வு பெற்று எங்கள் நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளீர்கள் நிறைகுடம் தளும்பாது என்பதற்கு சாட்சியாக விளங்குகிறீர்கள். எங்கள் அத்துணை பேர் நெஞ்சிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறீர்கள். உங்களுடன் பணி புரியும் பாக்கியத்தை கலையுலக இறைவர் எங்களுக்கு தந்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறோம். நன்றிகள் சார்.
பாசத்துடன்,
வாசுதேவன்.
-
-
நடிகர் திலகத்துடன் சென்ற வாரம் இயற்கை எய்திய நடிகை காந்திமதி
http://s431.photobucket.com/albums/q...rent=ntgan.jpg
-
Murali,
I am amazed at ur memory to remember the first interaction in this thread. I had absolutely forgotten about it. Though I did get a chance to see this movie earlier, for the inhibition of not wnting to watch sivaji in a char which is not soothing to me, I had always avoided this movie. STrangely I even watched "deepam" and did not like the movie. This movie was different and I was SO GLAD i watched it yesrday.
Dear pammalar sir,
I am overwhelmed by the warm welcome and extremely glad u liked my post. I feel so speechless by the kind of love u all share for NT.
Thankyou for sharing the rare and awesome pic of sivaji with his wife.
-
Ksl nice டீவில், சண்டே மற்றும் திங்கள் அன்று (11 அண்ட் 12 ) இரவு 9 மணி முதல் 9 .30 வரை "காதல் ராகங்கள்" என்ற தலைப்பில் நடிகர் திலகத்தின் திரை படத்திலிருந்து பாடல்கள் ஒளிபரப்பானது.
-
Dear Kumaresan Prabhu,
when WM is going to re-release ? You have mentioned about the celebration at Lavanya and wht abt Nataraj ?
-
Dear Kumaresh, Your program on Vasantha Maaligai in Bangalore is very nice. Wish you and our Sivaji Fans living in Bangalore for a great success