-
உதயம் தயாரிப்பின் மூன்றாவது மக்கள் திலகம் படம் பல்லாண்டு வாழ்க உதய தினம் இன்று .31-10-1975.
http://i50.tinypic.com/30ax6j9.jpg
மிகவும் சீரியஸ் கதையினை அதுவும் புகழ் பெற்ற சாந்தாராம் அவர்களின் படைப்பினை தமிழில் மக்கள் திலகம் அருமையாக நடித்து சிறந்த வெற்றி படமாக உருவாக்கி தந்தார் .
சிறை காவல் அதிகாரியாக , ஆறு தீவிர ஆயுள் தண்டனை கைதிகளை திருத்தும் அற்புதமான நடிப்பில் மக்கள் திலகம்நடித்து ரசிகர்களின் , பொது மக்களின் ,எல்லா தரப்பு மக்களின் பாராட்டினை பெற்று சாதனை நிகழ்த்தினார் .
மக்கள் திலகத்தின் மிக சிறந்த 50 படங்களில் பல்லாண்டு வாழ்க -இடம் பெற்றுள்ளது .
இனிமையான பாடல்கள் -நேர்த்தியான கதை -விறுவிறுப்பான காட்சிகள் - இயல்பான நடிப்பு
மக்கள் திலகத்தின் பல்லாண்டு வாழ்க -புதுமை படைப்பு.
-
-
TODAY -31-10-1984- ANNAI INDIRA GANDHI NINAIVU NAAL .
http://i50.tinypic.com/262nkw0.png
-
-
-
மறக்க முடியாத அன்றைய பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி .
மக்கள் திலகம் அவர்கள் அக்டோபர் 1984- உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலையில் அன்னை இந்திராகாந்திஅவர்கள் எந்தவித முன் அறிவிப்பு இன்றி டெல்லியிலிருந்து சென்னைக்கு air dash செய்து நேராக அப்போலோ மருத்துவ மனைக்கு சென்று மக்கள் திலகத்தை பார்த்து ஆறுதல் கூறி எல்லா உதவிகளையும் செய்வதாக கூறி டெல்லி திரும்பினார் .
-
-
Dear Vinod Sir,
Thank you for your nice gesture in posting the photographs of two
thilagams.
-
Exclusive for M.T.Fans.
'நல்லவன் வாழ்வான்' மிக மிக அரிய 'பேசும்படம்' (செப்டம்பர் 1961) இதழ் அட்டை நிழற்படம்.
http://i1087.photobucket.com/albums/...g?t=1351674829
அன்புடன்,
வாசுதேவன்.
-