தலைவரின் பக்தர்களுக்கு ஒரு கற்கண்டு செய்தி...மகாலக்ஷ்மியில் 'பல்லாண்டு வாழ்க' திரைப்படம் சாதனை..விளம்பரம் இல்லாமல், தொடர்ந்து தலைவரின் படங்கள் திரையிடப்பட்டும்..கடந்த ஞாயிறு மாலை காட்சி அரங்கு நிறைந்தது..
Printable View

காலத்தால் அழியாத பல பாடல்களை உலகுக்கு தந்த இசையமைப்பாளர் திரு.ராமமூர்த்தி அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்..எம்.எஸ்.வி அவர்களுடன் இணைந்து இருவரும் இசையில் நடத்திய மாயாஜாலங்களும், சாதனைகளும் எண்ணிலடங்கா..இதுவரை இந்த இரட்டையரின் இடத்தை நிரப்ப யாராலும் முடியவில்லை..திரு. ராமமுர்த்தி அவர்களுக்கு எங்கள் இதய அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்
கொட்டிகொடுத்த வள்ளலின் புத்தகங்களை கட்டுகட்டாய் பையில் வாங்கும் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்..தலைவரின் ரசிகரை தவிர எந்த ரசிகருக்கு இந்த கொடை உள்ளம் வரும்..
http://i47.tinypic.com/11kffkp.jpg
தலைவரின் புகைப்படங்கள் அடங்கிய பொக்கிஷத்தை ஆர்வமுடன் வாங்கும் ரசிகர்கள்
http://i49.tinypic.com/2n8ncpc.jpg
எம்ஜிஆர் பொக்கிஷத்தை வாங்கும் பேராசிரியர் திரு. செல்வகுமார், சி.எஸ்.குமார் மற்றும் திரு. கலீல் பாஷா
http://i49.tinypic.com/k20pqf.jpg
திரு. லோகநாதன் அவர்கள் கையில் மலர்
http://i47.tinypic.com/xbyph.jpg