வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i62.tinypic.com/2wmi1wg.jpg
Printable View
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i62.tinypic.com/2wmi1wg.jpg
All of the Makkal Thilagam M.G.R., Devotees were registers their fine matters - too superb...kindly keep it up...thank you...
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.திரியின் பாகம் -10 ஐ தொடங்கியதற்கு
வாழ்த்துக்கள் கூறிய திரு. ராகவேந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
தங்களின் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் பாகம் 10 ஐ ஆரம்பித்ததற்கு
நல்வாழ்த்துக்கள் வழங்கிய நண்பர் திரு.பூமிநாதன் அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி. தங்களின் அரிய புகைப்படங்கள் /செய்திகள்/ஆவண பதிவுகள் மற்றும் புரட்சி தலைவரின் புகழ் பரப்பும் விவரங்கள் ஆகியன
அவ்வப்போது விரைந்து பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.
ஆர். லோகநாதன்.
இன்று முதல் சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "சிரித்து வாழ வேண்டும் " தினசரி 3 காட்சிகள் - (11/7/2014)
சரவணா அரங்கின் 47 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு (15/07/14)
புரட்சி தலைவரின் படம் திரையிடபடுகிறது.
http://i61.tinypic.com/14tr6hi.jpg
இன்று முதல் (11/07/2014) சென்னை மகாலட்சுமியில் புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். "தாய்க்கு தலைமகன் " தினசரி 2 காட்சிகள் (மேட்னி /மாலை )
திரையிடப்பட்டுள்ளது. அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i60.tinypic.com/333d81v.jpg