வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம் அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்
Printable View
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம் அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்
இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை தெய்வீகக் காதல் வேளை
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது
இதுதானா இதுதானா எதிர்பார்த்த நாளும் இதுதானா? இவன் தானா இவன் தானா
எதிர்ப்பார்த்தேன் உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக
ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே
நேத்து ஓரக்கண்ணில் நான் ஒன்னைப் பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு நீ என்னைப் பாத்த
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்னை நெனச்சேன்
என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்