7c - in brief.
http://www.usertube.com/7c/7c-25-10-...47596657b.html
Printable View
7c - in brief.
http://www.usertube.com/7c/7c-25-10-...47596657b.html
http://cinema.lankasri.com/photos/fu...nner_award.jpg
:clap:
கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக விஜய் ரீவி இல் நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் யூனியர் 3 பைனல் இன்று நிறைவுக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கான யூனியர் பங்குகொண்டு ஆரம்பித்த இச் சுப்பூர் சிங்கர் யூனியர் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கடந்த வாரமாக மிகவும் சூப்பராக பாடிய 5 யூனியர்களோடு இன்று கடைசி சுற்று முடிந்துள்ளது.
எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டு 5 இளஞ்சிட்டுக்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் தம் திறமைகளை வெளிப்படுத்தி நன்றாகவே பாடினார்கள்.
இந்நிலையில் 10 வயதே நிரம்பிய ஆஜித் என்ற பையன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டு இச்சூப்பர் சிங்கர் யூனியர் 3 இல் வெற்றி பெற்றுள்ளார்.http://cinema.lankasri.com/photos/fu...ner_aajith.jpg
10 வயதே நிரம்பிய ஆஜித் என்ற இளஞ்சிட்டு வசீகரத் தோற்றத்தோடு மெருகூட்டும்வகையில் அழகாக ஆடை அணிகலங்களோடு, தன் வயதுக்கு மீறி கடினமான பாடல்களையும் பாடி நடுவர்களையும் பார்வையாளர்களையும் தன்பக்கம் ஈர்த்து இன்று வெற்றிவாகை சூட்டிய அப்பையனுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு,
இரண்டாம் இடத்தைப் பெற்ற அமெரிக்காவில் இருந்து சென்று பங்குபற்றி இத்தனை மாதகாலமாகவும் தன் திறமையை வெளிப்படுத்திய பிரகதிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
சூப்பர் சிங்கர் யூனியர்1இலும் 2இலும் பங்குபற்றி திறமை போதாமையால் விலக்கப்பட்ட யாழினி சூப்பர் சிங்கர் யூனியர் 3இலும் பங்குகொண்டு இம்முறை 3ம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
Watch 'Kitchen Super Star' competition programme in Vijay tv everyday.
many tv serial artists are participating in this cooking competition.
audience can get very good new recepies in this programme.
Cheff Dhamodharan, Cheff Venkatesh Batt and actor Suresh are the judges (actor Suresh in a degree holder of catering technology).
very very interesting competition. Dont miss.
you can watch vijay tv from here
http://www.alltvchannels.net/star-vi...nnel-live.html
http://www.srivideo.net/vijay-tv/492...-srivideo.html
சூப்பரோ சூப்பர்! தமிழ்நாடு போலீஸ் வசந்தகுமார்!
Did anyone see last week episode of Neeya naana...
The question was "Dravida penn" and one of the participant responded "Aan*** aniyatha aazhumai" appadinaa??
office serial
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆபீஸ்’ தொடர், அலுவலகங்களில் நடக்கும் காதல் பிரச்சினை தொடர்பானது.
கார்த்தி, ராஜியிடம் தன் காதலை சொல்லிவிட்டு, அவளது பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறான். கார்த்திக்கை நேசித்தாலும் தன் தந்தையை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத சூழலில் காதலை சொல்லத் தயங்குகிறாள் ராஜி.
இதனிடையே சூசனுக்கு கார்த்திக்கின் மேல் ஈர்ப்பு ஏற்பட, அவள் தன் காதலை கார்த்திக்கிடம் கூறப்போவதாக ராஜி மற்றும் லட்சுமியிடம் கூறுகிறாள்.
ராஜி தன் காதலை கார்த்திக்கிடம் உறுதி செய்தாளா? சூசன் கார்த்திக்கிடம் தன் காதலை சொல்வாளா? கேள்விகளுடன் தொடர்கிறது, தொடர்.
புதுக்கவிதை
விஜய் டி.வியில் வரும் திங்கட்கிழமை ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், ‘புதுக்கவிதை.’
இது ஒரு மாறுபட்ட கதைக்களத்தில் ராமேஸ்வரத்தை சுற்றி பயணிக்கிறது, இந்த காதல் தொடர்.
காவ்யா அழகானவள். அன்பானவள். எதிலும் ஆழமான பார்வை கொண்டவள். புத்திசாலியான இவள் எடுக்கும் முடிவுகள் இவள் வாழ்க்கையை மட்டுமல்ல, சமூகத்தையும் மாற்றுகிறது.
காவ்யா சந்திக்கும் இளைஞன் அர்ஜூன் அவளுக்கு எதிர்மாறான குணம் கொண்டவன். புதுக்கவிதையாய் இவள். மரபுக்கவிதையாய் அவன். இவர்கள் தங்களுக்கிடையே காதலையும், வாழ்க்கையையும் பகிர்ந்து கொள்ள நேர்ந்தால் என்னவாகும்? அதுதான் இந்த தொடரின் கதைக்களம்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது, புதுக் கவிதை.
Nandri. Dailythanthi.
Office serial became so popular. But recently i feel it has become boring