-
Murali,
I will try to spend more time on this lively thread.
Time to celebrate Christmas with NT films. Let us list all NT movies, in which he acted as a christian. The following films come out of my mind immediately:
1. Gnana Oli
2. Vellai Roja
Any other movies?
If it is the time of christmas, it must be the time of one of NT's most powerful songs: தேவனே என்னை பாருங்கள் - from Gnana Oli. An immortal song - a stylish, solid and powerful performance from NT!
Merry Christmas to all!
-
HAPPY CHRISTMAS TO ALL SIVAJI FANS
NT as a christian
bandham
muthukkal moondru
-
ரசிகர்கள் பலரின் ஆட்சேபங்களை ஏற்று, 'திருவருட்செல்வர்' ஆய்வுக்கட்டுரை நீக்கப்படுகிறது. திருத்தியமைக்கப்பட்ட பதிவு விரைவில் இங்கு வெளியாகும்.
-
- Deleted for the above reason -
-
-Deleted for the above reason-
-
ரசிகர்கள் பலரின் ஆட்சேபங்களை ஏற்று, 'திருவருட்செல்வர்' ஆய்வுக்கட்டுரை நீக்கப்படுகிறது. திருத்தியமைக்கப்பட்ட பதிவு விரைவில் இங்கு வெளியாகும்.
-
-Deleted for the above reason-
-
Saradha madam, Excellent write up. As usual you brought us straight into the middle of the action. It's likebeing in the movie with expert commentary guiding you.
Nice to see that we are still in APN/NT puranam mode. Wonderful!!
-
சாரதா மேடம்,
நான் படத்தை இதுவரை முழுதாக பார்த்ததில்லை,ஆனால் முழு படத்தையும் பார்த்த,அதுவும் தியேட்டரில் நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர்களுக்கு மத்தியில் உட்கார்ந்து பார்த்த உணர்வை அளித்து விட்டீர்கள்.
மிக்க நன்றி
-
டியர் செல்வகுமார்,
தீவிர சிவாஜி ரசிகரான நீங்கள் இன்னும் 'திருவருட்செல்வர்' பார்க்கவில்லை என்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. உடனடியாகத் தேடிப்பிடித்துப் பார்ப்பதுடன், நல்ல டி.வி.டி. பிரிண்ட் ஒன்றை வாங்கி வீட்டில் பத்திரப்படுத்துங்கள். ஏனென்றால் தலைமுறை தலைமுறைக்கும் பார்த்து ரசிக்க வேண்டிய உன்னதப்படைப்பு இப்படம்.