காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
Printable View
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
Sent from my SM-A736B using Tapatalk
மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…
முகவரி
அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா
நான் உன்னை பார்த்தேன்
உறவுக்கு முகவுரை எழுது
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு
இருவரில் இனி வழக்குகள் எதர்க்கு
முகவுரை இது முடிவுரை இருக்கு
நான் அறிவேன் இளம்
பூங்குயிலே
விடை
எந்தன் உயிர் காதலரை இறுதியிலே கண்ணாலே
கண்டு நான் விடை பெறவே காத்திருப்பாய் ஒரு கணமே
Sent from my SM-A736B using Tapatalk
ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ
தினம்தினம் உனை எதிர்பார்த்து
மனம் ஏங்க
இளமையை நேரில் கண்டு ஏங்க நினைத்தாளோ
பெண்ணே பெண்ணோடு பேசுமோ
சுகம் என்னென்று கூறுமோ
Sent from my SM-A736B using Tapatalk