Quote:
Originally Posted by Nerd
Joe, are you trying to defend the fasting thing among other activities by our CM in the last 2-3 months?
Disclaimers:
* naan amma/ayya abimaani alla
* chummA therinjikkalaamnu - no uLkuthu :)
Not at all ..I am against kalainjar in eelam issue .. ஈழப்பிரச்சனையில் அவரின் கையாலாகாத தனத்தையும் காங்கிரசுக்கு திமுக-வை அடகு வைக்கும் அளவுக்கு போனதையும் கடுமையாக எதிர்க்கிறேன் .
அதே போல் இங்கே கலைஞரின் அரசியலை குறை சொல்லுங்கள் .ஆனால் ஈழப்பிரச்சனையின் பின்னால் ஒழிந்து கொண்டு காலங்காலமாக கலைஞர் மேல் கொண்டிருக்கும் பொச்சரிப்புக்கு ஈழப்பிரச்சனையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள் சிலர் ..இவர்கள் இப்பிரச்சனையில் கலைஞர் செய்த தவறை கண்டிக்க வந்தவர்கள் அல்ல .கருணாநிதியை குறை சொல்ல இது ஒரு நல்ல வாய்ப்பு ..அவ்வளவு தான் .
இத்தனை நாள் இங்கே ஈழபிரச்சனை பற்றி இங்கே எவ்வளவோ பேசினோமே ..அப்போதெல்லாம் ஒரு வரி கூட வந்து எதுவும் சொல்லாதவர்கள் ..கருணாநிதியின் பொண்டாட்டிகளைப் பற்றி மட்டும் பேச வந்ததன் நோக்கம் என்ன ?
கருணாநிதியின் அரசியலைப் பற்றி பேசு ..அவர் அவர் பொண்டாட்டிகளை கூட்டி வைத்துக்கொள்ளுவதில் உனக்கென்ன பிரச்சனை ,நஷ்டம் ..இதுவரை ஊருக்கு தெரியாமல் ஒளித்து வைத்திருந்தாரா என்ன? அவர் பொண்டாட்டிகள் அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்திருந்தால் உனக்கென்ன ? இல்ல..தெரியாமல் தான் கேட்கிறேன் (உங்களை அல்ல).