a+e, see first post on first page. :)
Printable View
a+e, see first post on first page. :)
நான் ஏற்கெனவே வேறு இடத்தில் பதிந்த விஷயம்தான். இந்த த்ரெட்டுக்கும் பொருந்துவதால் மீண்டும் "அரைத்த மாவு சப்ளை"....
தன் திறமையை மட்டுமே நம்பிய நடிகர்திலகத்தின் அசாத்திய துணிச்சல்.....
எண்பதுகளுக்குப்பிறகு இவர் ஏற்று நடித்த வயதான வேடங்களை விட்டுவிடுவோம். ஆனால் இவர் மிகவும் மும்முரமான கதாநாயனாக நடித்த 1952 முதல் 1975 வரையிலான கால கட்டத்தை எடுத்துக்கொள்வோம். அன்றைய கால கட்டம், கதாநாயகன் என்றால் ஜோடியாக ஒரு கதாநாயகி வேண்டும். அவருடன் குறைந்தது மூன்று அல்லது நான்கு டூயட்டுகள் பாட வேண்டும் என்று தமிழ்த்திரையின் முன்னணி கதாநாயகர்கள் இருந்த நிலையில், இவர் ஜோடியில்லாமல் நடித்த படங்கள் எத்தனை......
இவற்றை பல வகைகளாக பிரிக்கலாம்.... அறவே கதாநாயகி (இவரது ஜோடியாக) இல்லாத படங்கள். சும்மா ஒரு பாடலுக்கு மட்டுமே ஜோடியாக வந்துவிட்டுப்போகும் படங்கள். படத்தின் முற்பாதியில் மட்டும் கொஞ்ச நேரமே ஜோடி இருக்க, பின்னர் படம் முழுதும் இவர் தனியாகவே நடித்த படங்கள் இப்படி பல.
அற்வே ஜோடியில்லாத படங்கள்...
லட்சுமி கல்யாணம்
பழனி
காவல் தெய்வம்
மூன்று தெய்வங்கள்
ராமன் எத்தனை ராமனடி (கதாநாயகி உண்டு, ஆனல் இவருக்கு ஜோடி அல்ல)
சரஸ்வதி சபதம்
ஒரே ஒரு பாடலுக்கு, அல்லது சிறிது நேரத்துக்கு மட்டுமே ஜோடி, பின்னர் தனி ஆவர்த்தனம்...
நெஞ்சிருக்கும் வரை
பாபு
ஞான ஒளி
தீபம்
படத்தின் முற்பகுதியில் சிறிது நேரம் மட்டுமே ஜோடியைகொண்ட படங்கள்...
அவன்தான் மனிதன்
பைலட் பிரேம்நாத்
ஜோடி இருந்தும் டூயட் பாடல்கள் இல்லாத படங்கள்....
பாச மலர்
படித்தால் மட்டும் போதுமா
மோட்டார் சுந்தரம் பிள்ளை (even he comes as young in flash-back)
கைகொடுத்த தெய்வம்
தில்லானா மோகனாம்பாள்
நீதி
தவப்புதல்வன்
அந்நேரத்தில் ஒரு படத்தில் குறைந்தது மூன்று அல்லது நான்கு டூயட் பாடல்கள் கண்டிப்பாக தேவையென்றிருந்த நிலையில், இவர் மட்டும் எப்படி......!!!!.
NOV :-)
I remember reading the first post about the first jodi. My post was only about being not considered worthy to be in the "poll" :-)
padminikku 12 votes !!!! :redjump: :bluejump:
SP :poke:
:roll:
Nov looks like the competition is between padmini rasigargaL and SP :evil:
ennavo ponga. elaarum nalal irunga :|
difference is campaining style... you say "if you like SP, RC, etc, vote for vanisree"Quote:
Originally Posted by Shakthiprabha
I say, "if you like Padmini, vote for her."
anyway, you have ppl like your good friend mayilamma, who wants to vote for Padmini simply becos shes the best :2thumbsup:
saradha, unga vaai muhurtham, Naattiya Perolikku vaakkugal kumigindradhu :clap:
RC :-)
Actually I typed physics first and then edited :-)
உங்க iconகாரரோட ஜோடி பத்திப்பேசினால் மூணாவது சப்ஜெக்டும் சேத்துக்கலாம் :-)
aayiram kaigaL maRaithaalum aadhavan maRaivadhillai :clap:
when the campaign went awry ....... :D
Quote:
Originally Posted by Shakthiprabha