venkiram,
naan tvsankar id la dhan iruken. am Usha Sankar.
call me as Usha Sankar. NO issues.
Printable View
venkiram,
naan tvsankar id la dhan iruken. am Usha Sankar.
call me as Usha Sankar. NO issues.
மன்னிக்கவும். நான் இந்தத் தளத்திற்கு மிகவும் புதுசு. நதிமூலம் அவ்வளவாக தெரியாது. உங்கள் விருப்பபடி இனி "உஷா ஷங்கர்" என்றே அழைக்கிறேன்.
kaazhpunarichi ilai venkiram.
Personal attack. hahaha.
Chaaru - IR ai anegama - Personal attack dhan seigirar.
so - Personal attack - enbadhai unarthinen.
thats all.
Personal attack - Enaku pidikadha vishayam.
vimarsanam enra peyaril - idam irukiradhae
enra oru seyalil
avar kooruvaradhai - inga - IR ku ena irukum
indha idathil kaekta pidkavilai venkiram.
Tats all.
end dig.
இளையராஜாவும் வைரமுத்துவும் அவரவர் துறைகளில் முத்திரை பதித்தவர்கள்.
இருவருமே அதீத திறமைசாலிகள்.
எந்த இசையமைப்பாளருக்கு எழுதினாலும் கேட்கும்போதே இது வைரமுத்துவின் பாடல் என கண்டுபிடித்துவிடுமளவு திறமையான சொல்லாக்கம் கொண்ட படைப்பாளி.
திறமைசாலிகளுக்குக் கதவுகள் தாமாகவே திறந்துகொள்கின்றன.
--
நல்ல கருத்துக்கள். உங்களோடு ஒத்துப் போகிறேன் திரு disk.box
When we listen to a song, we cannot say we just enjoy the music and not the lyrics if you know the language. That way, the success of the song is contributed by lyrics as well. And hence, vairamuthu should share the in the glory of the success and not just IR. But I have a feeling that people like Charu are trying to discredit IR at every opportunity. And also, my guess is, vairamuthu also has the same attitude, that he is the MAIN contributor to the success of the song. Since IR and him share similar age/backgrounds this must have irked IR. and the rift. I dont think this bothers Rahman as he treats vairamuthu as an elder (and moreover he earns way too much to be bothered by the ego of a crazy poet :-) )
Venki,
Welcome back. Been a long time :) Not surprising you come back along with Vairamuthu :)
As you say 'One of the reasons for Raja's success is Vairamuthu.' If it is _one_ of the reasons, why argue? Let us accept it.
I really don't have neither the inclination nor patience to go and read what Charu has written. Since you seem to have read the article, tell me something. Did he also mention that Vairamuthu was one of the or one of the most important reasons for Rahman's early success. If he has, then I would consider that the article was written in good faith. If not, yup, Charu has an agenda against IR and whatever he says guys like me will take with a pinch of salt. Let me know if you read some lines about Vairamuthu contributing to Rahman's success in Charu's article.
IMHO - lyrics today have ceased to have any value as the no of ppl who give credence to lyrics is dwindling - maybe there are some in the rural areas and few other ppl like hubbers - so good/bad lyrics do not have relevance if the film lacks a strong character-based script
having said that, am sure IR takes special care for lyrical quality if the film does warrant it - no doubt VM is talented and his lyrics added value to IR's music, which wud have survived even if some other lyricists wrote - but the 80s, 90s have seen a steady decline in overall quality of lyrics - am not a big fan of 'panttukku zip azhaghu' kind of neo-pudhu kavidhais either
திரு சுரேஷ்,
வணக்கம்.
ரஹ்மானின் தமிழிசைப்பாடல்களில் தொண்ணூறு சதவீதம் வைரமுத்துவே வியாபித்திருக்கிறார். அதனால் சாரு அதை குறிப்பிட்டு சொல்லித்தான் ஆகவேண்டும் எனத் தேவையில்லை என்பது என் பார்வை. ரஹ்மானின் வெற்றிக்கு வைரமுத்து இன்றியமையாத காரணிகளுள் முதன்மையாக வருபவர். அதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. சாரு அந்தக் கட்டுரையில் வைரமுத்து - ரஹ்மான் கூட்டணியில் வந்த இருவர் படப் பாடல்களை சமீபக் காலங்களில் சிறந்தவையாக பதிவு செய்கிறார்.
அது கிடக்க.
சுரேஷ்,
ராஜா-வைரமுத்து கூட்டணியில் வந்த பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் வரிகளை எழுதுங்களேன்!
we were listening to Zillion musicals while driving this afternoon..:)
let me post three compositions from the list!
வானெங்கும் தங்க விண்மீன்கள் விழியிமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்.....
வைரமுத்து
Lover boy rocks!
ஜானு Rules!
இளையராஜா treasures! :musicsmile:
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும்
மகிழுந்து உனக்கு வேராவேன்
ஆஹா ... my all time favorite
ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன கதை பேசின ...... :)
http://www.youtube.com/watch?v=muKJ2np0oBs
:ty:
வினதா.
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும்
மகிழுந்து உனக்கு வேராவேன்
---
இந்த வரிகளை ஜானகி தேனாக குழைத்து பாடும்போது ஆர்ப்பரிக்கும் உணர்ச்சிகள் மனதை வருடும்.