my simple pleasure :)
nice name usha title utpada
usha endraal udhayam !
Regards
Printable View
TFMLover, :sigh: what all that my mere kindie-level tamil deprives me of :oops:
Anyways, sorry to say but the link posted does not seem to work ma.
Thanks though for the youtube link and fab poster as always :DQuote:
பி பி ஸ்ரீனிவாஸ் கே யமுனா ராணி இருவரும் அனுபவித்துப் பாடுகிறார்கள்
கே வி மஹாதேவன் இசையில் ,வேறென்ன வேண்டும் ?
http://www.raaga.com/channels/tamil/...p?mid=T0001832
Special Mention for Uyirullavarai Usha posters :2thumbsup: What a great scene to capture...their intensely locked eyes are all that is needed...where there's smokin' stares there's bound to be a smouldering fire...
Can't go without mentioning:
"Vaigai Karai Kaatre Nillu" is a song I can listen to NON-STOP!!! :notworthy:
Dearest TFML,
THanks for the reply. s. ushath kalathil porandhadhala than enaku indha per. en appa vecharam... amma sonnanga......
Big Thanks for the rare pick - padika vendum.
Que,
UU - Vaigai karai .. nice song of kJY from TR.. one more KJY song. TR music. dono the lyric. dono the movie. adhuuvm nalla song............
whenever i think or listen to TR's moongililE paattisaikkum( just after the pallavi , 1.24 onwards)
i can't help being reminded of
Aaja Re Aa Zara-Love In Tokyo
the intrelude has some resemblance for sure
http://www.youtube.com/watch?v=EgX_b7j4v6M
Regards
TFML dear,
Thanks for the youtubes..
moongililae and Aaja Re - nenachu parkalaiyae.. kaetu pakkaren.. unga view vil............
tfm nga...thank u for the lovely song "padika vendum puthiya paadam" :-) so nice to hear old songs...pure music to suit pure lyrics.....:-)
aahaaaa............ moongililey paatisaikum....what a beautiful song!!!.....enaku romba pidikum nga tfm.....thank u!
vaigai karai kaatrey is also another good song
அன்புள்ள tfm lover அவர்களுக்கு
இந்த தூத்துக்குடி பேராசிரியர் எஸ். எஸ்.கந்தசாமியின் காலை வணக்கம் .
நீங்கள் நல்கிய தாயில்லாப் பிள்ளை படப் பாடலின் வீடியோக் கிளிப்புக்கு நன்றி !
இதனை என்னுடைய நண்பர்களுக்கு வழங்குவதற்கு உங்கள் அனுமதியை வேண்டுகிறேன் .
இந்தப் பாடல்
'' படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா ''
எனது மலரும் நினைவுகளைக் கிளறி விட்டது .
நீங்கள் கிண்டல் செய்தது போல் எந்தப் பெண்ணும் இது வரை என்னிடம் புதிய பாடம் படிக்க வந்தது இல்லை,!
இந்தப் படத்தில் ஒரு பிராமணப் பிள்ளை சேரியில் வளரும் , ஒரு சேரிப் பிள்ளை அக்கிரகாரத்தில் வளரும் .
ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படம் !
உங்களுக்காக a. நாகேஸ்வரராவ்,அஞ்சலி தேவி நடித்த
கலை வாணன்
படத்தில் இருந்து இரண்டு பாடல்களின் ஒளிப் பதிவுகளை படத்தில் இருந்து வெட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறேன் .
ரொம்ப நாளைக்கு பிறகு இந்த forum hub க்கு வந்திருக்கிறேன் .
அன்புடன்
prof.s.s.kandasamy
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
அடடா..
ஒரு செடியில் பூத்திருக்கும் மலர்களை ரசிக்கும்போதே அடுத்தடுத்து பல செடிகளில் மொட்டு விடுவது போல
tfml பதிந்த பாடல்களை ரசிக்கும்போதே புரொஃபசரும் வந்து சேர்ந்தது எத்தனை சந்தோஷமான விஷயம் ?
Tfml... தாயில்லாப் பிள்ளை போல செல்லப் பிள்ளை அப்படின்னு ஒரு படம் இருக்குதே. அதில் ஒரு கிண்டல் பாட்டு. "கோவில் காளை நீ பாப்பா.. குண்டு பசவப்பா" என்று tms, சுசீலா இன்னும் குழுவினர் பாடி இருப்பார்கள்.
ஜாவர் சீதாராமன் நடித்த காட்சி என்று கேள்விப்பட்டேன்.
எங்கேயாச்சும் கண்டா நம்மளையும் கண்டுக்கிடுங்க. ஆக்ஹாங்.. சொல்லி வச்சிட்டேன்