kadhal oru vazhi padhai payanam
adhil nuzhaivadhu enbadhu sulabam
pinbu thirumbida ninaipadhu paavam
athu aatrida mudiyaa kaayam
Printable View
kadhal oru vazhi padhai payanam
adhil nuzhaivadhu enbadhu sulabam
pinbu thirumbida ninaipadhu paavam
athu aatrida mudiyaa kaayam
காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்
காலம் கடந்த பின்னே அமைதி என்று பெறுவான் ?
தன் வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது..
பாயும் ஆற்றில் நீ வீழ்ந்த பின்னால் நீந்துவதால் பயனேது ?
வாழ நினைத்தால் வாழலாம் வழியாய் இல்லை பூமியில்
என் பாதை வேறு உன் பாதை வேறு
காட்டாறு போலே சில வேளையில்
காவேரி ஓடும் பல பாதையில்
ஆனாலும் ஓர் நாள் கடல் சேர்ந்திடும்
நாளான போதும் அது நேர்ந்திடும்...
irandu nadhigaLum
varum irandu karaiyile...
veLLangaL ondrallava!
திரைகளிட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகளிட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி...
nadhiye nadhiye kadhal nadhiye neeyum peN thaano