நெல்லையப்பரை பார்க்கவில்லையா? நான் பார்க்க ஆசைப்பட்டு என் நண்பர்குழுவில் பரிந்துரைத்தேன், புரடியில் அடித்து நெல்லை ஒயின்சிற்கு அழைத்து சென்றுவிட்டனர்.
Printable View
Of course. பிரம்மாண்டமான கோவில். மீனாட்சியம்மன் கோவிலை விட பெருசு.
கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம் ஆச்சு.
கிருஷ்ணாபுரம் (13ம் நூற்றாண்டுன்னாங்க) சிலைகள் எல்லாம் கொஞ்சம் பிரமிப்பா இருந்துச்சு. மூக்குத்தி போடற அளவுக்கு மூக்குல துவாரம் வச்சு ஒரு ரதி சிலை. மெகழுகு தீக்குச்சி ஒண்ணை நுழைச்சு, அங்க இருந்த மேனேஜர் காண்பிச்சார். இந்த மாதிரி பல. அந்தப்பக்கம் போனீங்கன்னா தவற விட்டுறாதீங்க.
yeah Tamil Naidu is really nice place of India the folk of there are so cultured i didn't visited yet but i heard about its climate and weather are so decent which will make you fresh every time ... must visit
P_R,
Thiruchendur pogalaiya?
No. Not this time.
I have been to Thiruchendur earlier.
About a decade back I went to these Navathirupathi temples + Thiruchendhur. That time with a large bunch of relatives, so I was rushed for time.
I had been planning a slower paced trip like this ever since - finally materialized.
இது மாதிரி நிறைய பாக்கனும்னா நீங்க அவசியம் கர்நாடகாவில் உள்ள பேளூர் ஹளபேடு கோவில்களுக்கு போகனும்! ஒரு நாள்லயே ரெண்டும் பாத்துடலாம் ஆனா ஒரு கைடு வெச்சி பார்த்தா நிறைய ஆச்சர்யமான தகவல்கள் சொல்லுவாங்க! இங்கிருப்பது போன்ற சிலைகள் தென்னிந்தியாவில் எங்குமே இல்லை! தஞ்சை கூட பிரம்மாண்டத்துக்கு தான் பேர்போனது நுட்பத்துக்கு அல்ல!
காரணம், தஞ்சை உள்பட பெரும்பாலான கோவில்களில் உள்ள சிலைகளுக்கான பாறை, மலைகளில் இருந்து குடைந்தெடுக்கப்பட்டது ஆனால் மேற்சொன்ன கோவில்களில் உள்ள சிலைகளுக்கான பாறை மண்ணில் மூழ்கியிருக்கும் பாறைகளை கொண்டு செய்தது அதனால்தான் நுட்பமான வேலைப்பாடுகள் அதிகம். இதுபோன்ற சிலைகள் உள்ள மற்றொரு இடம் அஜந்தா எல்லோரா குகைகள்(மஹாராஷ்ட்ரா)
போயிருக்கேன் சகல. லுக் அட் மீ.
ஹொய்சளேஸ்வரர் கோவில்ல மரவேலைப்பாடு போல இருந்ததைப் பார்த்து வாயைப் பிளந்துட்டேன்.
மேலுகோட்டை செலுவநாராயண ஸ்வாமி கோவில்ல கூட (இது ஹொய்சளர்கள் கோவில் இல்லை) எப்படி இரும்புக் கம்பிகளை வளைச்ச மாதிரி இருக்கு பாருங்க.
P_R, Superb, appa neenga thaan matha places pathi sollanum, btw, simple and superb writeup!
Hampi poyirukkeengaLaa, remains of ancient palaces nnu kelvi patrukken.