CONGRATULATIONS VINOD FOR THIS SIGNIFICANT ACHIEVEMENT
http://i1146.photobucket.com/albums/...INOD2000FW.jpg
Printable View
CONGRATULATIONS VINOD FOR THIS SIGNIFICANT ACHIEVEMENT
http://i1146.photobucket.com/albums/...INOD2000FW.jpg
அன்பு நண்பர் சிவகுமார் அவர்களுக்கு தாங்கள் சிறு வயதில் மக்கள் திலகத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு எங்களை மிகவும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டீர்கள். பாராட்டுக்கள்.
மக்கள் திலகத்தின் திரிக்கு புத்துணர்வு கொடுத்த நண்பர் Esvee அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்துகளும்
இனிய நண்பர் திரு JOE *சார்
உங்களின் *அன்பான *பாராட்டுக்கு *எனது இதயங்கனிந்த *நன்றி .
என்றும் நட்புடன்
esvee*
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
அசத்தலான பேசும் படம் படங்கள் .
இதுவரை பார்த்திராத என்தங்கை விளம்பரம் -அருமை .
தொடரட்டும் உங்கள் கலக்கல் பதிவுகள்
என்றும் நட்புடன்
esvee
RARE STILL -SHOOTING SPOT - NADIGARTHILAGAM POSTER SEEN .
http://i1273.photobucket.com/albums/.../mgr-003-1.jpg
மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த வண்ண படங்களில் எதிர் பார்த்த வெற்றி பெறாத படங்கள்
http://i47.tinypic.com/11ax4d2.png
1966-1978
பறக்கும் பாவை - 1966 --- 11 வாரங்கள் .
தேடி வந்த மாப்பிள்ளை -1970 - 12 வாரங்கள்
நீரும் நெருப்பும் - 1971 ----12 வாரங்கள்
சங்கே முழங்கு 1972 ......11 வாரங்கள்
ராமன் தேடிய சீதை - 1972 - 12 வாரங்கள்
நான் ஏன் பிறந்தேன் 1972 .... 12 வாரங்கள்
பட்டிகாட்டு பொன்னையா -1973 - 9 வாரங்கள்
நாளை நமதே - 1975 --------12 வாரங்கள்
உழைக்கும் கரங்கள் -1976 - 12 வாரங்கள்
ஊருக்கு உழைப்பவன் - 1976 ---- 10 வாரங்கள்
நவரத்னம் -1977 ------- 8 வாரங்கள் .
மதரை யை மீட்ட சுந்தர பாண்டியன் - 1978 - 10 வாரங்கள் .
மக்கள் திலகத்தின் வண்ண படங்களின் வெற்றி பட்டியல்
1956-1977
http://i50.tinypic.com/23six7a.png
அலிபாபாவும் 40 திருடர்களும் - 1956
நாடோடி மன்னன் [பகுதி வண்ணம் ]-1958.
படகோட்டி - 1964
எங்கவீட்டு பிள்ளை --1965
ஆயிரத்தில் ஒருவன் -1965
அன்பே வா -1966
ரகசிய போலீஸ் 115 - 1968
குடியிருந்த கோயில் - 1968
ஒளிவிளக்கு -1968
அடிமைப்பெண் -1969
நம்நாடு -1969
மாட்டுக்கார வேலன் -1970
என் அண்ணன் - 1970
எங்கள் தங்கம் -1970
குமரிகோட்டம் - 1971
ரிக்ஷாக்காரன் - 1971
நல்லநேரம் - 1972
இதயவீணை -1972
உலகம் சுற்றும் வாலிபன் -1973
நேற்று இன்று நாளை -1974
உரிமைக்குரல் - 1974
சிரித்து வாழ வேண்டும் -1974
நினைத்ததை முடிப்பவன் - 1975
இதயக்கனி - 1975
பல்லாண்டு வாழ்க - 1975
நீதிக்கு தலை வணங்கு - 1976
இன்று போல என்றும் வாழ்க - 1977
மீனவ நண்பன் - 1977
மக்கள்திலகம் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற கருப்பு -வெள்ளை படங்கள்
http://i46.tinypic.com/t5q5ft.png
ராஜகுமாரி -1947 - காவல்காரன் -1967.
ராஜகுமாரி - 1947
மருத நாட்டு இளவரசி -1950
மந்திரி குமாரி - 1951
மர்மயோகி
சர்வதிகாரி -1951
என்தங்கை - 1952
மலைக்கள்ளன் - 1954
குலேபகாவலி -1955
தாய்க்கு பின் தாரம் -1956
மதுரை வீரன் - 1956
சக்கரவர்த்தி திருமகள் - 1957
புதுமை பித்தன் -1957
நாடோடிமன்னன் - 1958
பாக்தாத் திருடன் -1960
திருடாதே - 1961
தாய் சொல்லை தட்டாதே -1961
தாயை காத்த தனயன் - 1962
பெரிய இடத்து பெண் -1963
நீதிக்கு பின் பாசம் -1963
பரிசு -1963
வேட்டைக்காரன் - 1964
பணக்கார குடும்பம் -1964
தெய்வத்தாய் -1964
முகராசி -1966
பெற்றால்தான் பிள்ளையா -1966
காவல்காரன் -1967.
To day - 7 pm
murasu tv
makkal thilagam mgr in
devar flims
thozhilali - 1964 - movie.
மக்கள் திலகம் திரியில் வரும் அத்தனை செய்திகளும் அருமை. பேசும் படம் இதழிலிருந்து கிடைத்திருக்கும் பொக்கிஷங்கள் மிக மிக அரிதானவை. இது போன்ற பல அபூர்வமான படங்களை வெளியிட்டதற்கும், வெளியிடப்போவதற்கும் நன்றிகள்.
இது போன்ற பல ஷட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை எதிர்பார்க்கிறோம்.
Thalaivar in looking very fair in b/w photo also [karuppu vellai padathilum colouraga than therigirar]
http://i1273.photobucket.com/albums/.../mgr-car-1.jpgsuper still from raman thediya seethai
http://i1273.photobucket.com/albums/...svee6/86-1.jpg ninaiththathai mudippavan
http://i1273.photobucket.com/albums/...ee6/45_2-1.jpg netru indru naalai
ninaiththathai mudippavan
http://i1273.photobucket.com/albums/...ee6/57_2-1.jpg
http://i50.tinypic.com/wbyjbt.jpgமக்கள் திலகம் திரிக்கு வருகை புரிந்திருக்கும் திரு ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றி .நீங்கள் அனுப்பிய மக்கள் திலகத்தின் ஆவணங்கள் மிகவும் அருமை . தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்களையும் ஆவணங்களையும் அனுப்பி வைக்கவும் .
என்றும் நட்புடன்
esvee
http://i47.tinypic.com/fknprr.jpg
அன்புள்ள இனிய நண்பர் திரு சைலேஷ் பாபு அவர்களை மக்கள் திலகம் திரியின் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன் . மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரான நீங்கள் மக்கள் திலகத்தின் சாதனைகள் மற்றும் அவரது ஆவணங்களை இந்த திரியில் பதிவிடும்படி கேட்டு கொள்கின்றேன் .
என்றும் நட்புடன்
esvee
மக்கள் திலகத்தின் திரியில் வருகை புரிந்துள்ள புதியவர் திரு ராம்கி சிதம்பரம் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் .
http://i50.tinypic.com/2crnih5.jpg
உங்களின் அறிமுகமே புதுமையான மக்கள் திலகத்தின் வீடியோ பதிவுடன் காண்பது மிக்க மகிழ்ச்சி .
தொடரட்டும் உங்கள் மக்கள் திலகத்தின் சேவை .