http://i1098.photobucket.com/albums/...di00000008.jpg
http://i1098.photobucket.com/albums/...di00000009.jpg
http://i1098.photobucket.com/albums/...di00000010.jpg
http://i1098.photobucket.com/albums/...di00000011.jpg
'வணங்காமுடி' தமிழ்த்திரைக்காவியம் தெலுங்கில் 'தல வஞ்சின வீருடு' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெற்றியடைந்தது. அந்தப் படத்தின் அபூர்வ ஸ்டில் இதோ.
http://i1087.photobucket.com/albums/...574109ff50.jpg
Very rare Still. Thanks Mr Vasu Sir also for
the superb stills of Vangamudi.
'வணங்காமுடி' நடிகர் திலகத்தின் படங்களில் இன்னொரு மைல் கல் ஆகும். அதுவரை வந்த நடிகர் திலகத்தின் படங்களில் நடிகர் திலகத்திற்கு சொல்லும்படியான சிறப்பான சண்டைக்காட்சிகள் அமையவில்லை. அந்த குறை ரசிகர்கள் மனதில் ஒரு ஓரமாய் புகைந்த படியே இருந்தது. இந்தக் குறையை 'வணங்காமுடி' தீர்த்து வைத்தான். அட்டகாசமான ஆஜானுபாகுவான உடல்வாகுவுடன் படத்தின் இறுதியில் கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் நம்பியாருடன் வாளெடுத்து நடிகர் திலகம் மணவறையில் மோதும் போது ரசிகர்கள் ஆனந்தக் கூச்சலிட்டனர். நடிகர் திலகம் அவருடைய படங்களில் வாள் பயிற்சியில் போதுமான திறமையை காட்டவில்லை என்று எக்காளமிட்டவர்களுக்கு வாய்ப்பூட்டைப் போட்டுப் பூட்டினார் நடிகர் திலகம். விறுவிறுப்பான அதம் பறக்கும் அந்த சண்டைக்காட்சி ரசிகர்களிடையே மிகப் பேராதரவைப் பெற்றது. வாள்வீச்சில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற திரு. நம்பியார் அவர்களுடன் ஒரு இடம் கூட டூப் போடாமல் நடிகர் திலகம் வாள் சண்டை செய்வதை பார்க்கையில் மிகப் பிரமிப்பாக இருக்கிறது. நடிகர் திலகத்தின் பின்னாட்களில் வெளிவந்த பல படங்களில் வாள் சண்டைகள் சிறப்பாக அமைய பிள்ளையார் சுழி போட்டது 'வணங்காமுடி' என்றால் அது மிகையல்ல.
திரு ஒய்.ஜி.மகேந்திரன் அவர்கள் கூட அடிக்கடி பேட்டிகளில் இந்தக் குறிப்பிட்ட சண்டைக்காட்சியில் நடிகர் திலகம் அசத்தியிருப்பதை மறக்காமல் குறிப்பிடுவார் என்பது இன்னோர் செய்தி.
http://i1087.photobucket.com/albums/..._000579138.jpg
டியர் ராகவேந்திரன் சார்
வணங்காமுடி தகவல்கள் நெஞ்சையள்ளுகின்றன. வணங்காமுடி சிறப்புச் செய்திகள் ஓர் அரிய தகவல் களஞ்சியம். வணங்காமுடியின் பாடல் சுட்டிகளுக்கு தங்களுக்கு பிரத்தியோக நன்றி! அதிலும் எனக்கு மிக மிகப் பிடித்த "மோகனப்புன்னகை செய்திடும் நிலவே!" அருமை.
Dear Vasudevan Sir,
Informations & stills about Vanangaamudi are good. Thanks
அற்புதம்! அற்புதம்!
"வணங்கா முடி" காட்சி பதிவென்ன, அறிய விஷயங்கள் என்ன, சிறப்பு செய்திகள் என்ன,
சொல்ல வார்த்தைகள் இல்லை!
Great Raghavendra Sir!
ஆனந்த்
மிக்க நன்றி சந்திரசேகரன் சார்.
டியர் வாசு சார்,
வணங்காமுடி தெலுங்கு பதிப்பின் நிழற்படம் மிக மிக அபூர்வமானது. அதனை இங்கே பகிர்ந்து கொண்ட தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும். இது போன்ற அபூர்வமான செய்திகளும் நிழற்படங்களும் இங்கே தருவதற்கு தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாங்கள் அனைவருமே என்றைக்கும் நன்றிக்கடன் பட்டவர்களாவோம்.
தங்கள் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது. ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். வேளா வேளைக்கு மருந்துகளைத் தவறாமல் சாப்பிட்டு உடல் நலனைப் பேணுங்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
பம்மலாரின் பங்களிப்பின்றியா ...
இதோ பாகம் 9ல் ஆவணத் திலகம் அளித்துள்ள வணங்காமுடி விளம்பர நிழற்படங்களின் அணிவகுப்பு
Quote:
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 1.3.1957
http://i1110.photobucket.com/albums/...GEDC5679-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 5.4.1957
http://i1110.photobucket.com/albums/...GEDC5680-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5681-1.jpg
'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 12.4.1957
[இந்த விளம்பரம் அன்று ஹிந்து நாளிதழில் முழுப்பக்க விளம்பரமாக வெளியாயிற்று]
http://i1110.photobucket.com/albums/...GEDC5678-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 10.5.1957
http://i1110.photobucket.com/albums/...GEDC5682-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினமணி : 20.7.1957
http://i1110.photobucket.com/albums/...GEDC5683-1.jpg
குறிப்பு:
1. "வணங்காமுடி" 100 நாட்கள் ஓடிய அரங்குகள்: சென்னை-கிரௌன் மற்றும் திருச்சி-பிரபாத்.
2. சிங்காரச் சென்னையில், 'சித்ரா'வில் 63 நாட்களும், 'கிரௌன்' அரங்கில் 100 நாட்களும். 'காமதேனு'வில் 63 நாட்களும், 'சயானி'யில் 70 நாட்களும் ஓடி மகாஹிட்.
3. மதுரை 'தங்கம்' திரையரங்கில் 78 நாட்களும், சேலம் மற்றும் கோவையில் 70 நாட்களும் மற்றும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 63 நாட்களும் ஓடி பம்பர்ஹிட்.
4. தமிழ்த் திரையுலக வரலாற்றில், 1957-ம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய காவியம், "வணங்காமுடி". முதலாவது திரைப்படம் "மாயாபஜார்". இது "வணங்காமுடி" வெளியான 12.4.1957க்கு முன்தினம் அதாவது 11.4.1957 அன்று வெளியானது.
5. ஒரு திரைப்பட நடிகருக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக 80 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டது இக்காவியத்திற்குத்தான். வைக்கப்பட்ட இடம் : சென்னை 'சித்ரா' திரையரங்க நுழைவாயில். கட்-அவுட் கலாசாரத்துக்கு வித்திட்டவரும் கலையுலக 'வணங்காமுடி'தான்.
Sivaji Ganesan Filmography Series
38. புதையல் PUDHAYAL
http://i1146.photobucket.com/albums/...ps7c4b0f17.jpg
தயாரிப்பு – கமால் பிரதர்ஸ் பிரைவேட் லிட்
கதை வசனம் – மு. கருணாநிதி
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, சந்திரபாபு, டி.வி. நாராயண சாமி, எம்.என். கிருஷ்ணன், பத்மினி, எம்.என்.ராஜம், வி.சுசீலா, பேபி உமா ஓ.ஏ.கே. தேவர், அசோகன், மாஸ்டர் பாஜி, சாயிராம், மற்றும் பலர்
பாடல்கள் – பாரதியார், தஞ்சை ராமையா தாஸ், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ஆத்மநாதன், ஏ.மருதகாசி
இசை அமைப்பு – விஸ்வநாதன்-ராமூர்த்தி
உதவி – வெங்கடேசன்
பின்னணி – விஸ்வநாதன்-ராம்மூர்த்தி குழு
பின்னணி பாடகர்கள்
சிதம்பரம் ஜெயராமன், டி.எம்.சௌந்தர்ராஜன், ராகவன், பி.சுசீலா, எம்.கே.புனிதம், ராணி, எஸ்.ஜே. காந்தா
நடனம் – கே.என். தண்டாயுதபாணி பிள்ளை, ஹீராலால்
சண்டை காட்சிகள் – ஸ்டன்ட் சோமு குழு
ஆர்ட் டைரக்ஷன் –தோட்டா
செட்டிங்ஸ் –
பாலசுந்தரம், செல்லம் ஆச்சாரி – நியூடோன்
நீலகண்டன் – ரேவதி
செட் பிராபர்டீஸ் – சினிகிராப்ட்ஸ்
புராசஸிங் – சர்தூல் சிங் சேத்தி, பி.வி.நாயகம், டி.ராமசாமி, பி.சோமு, மனோகர் சிங் ரேவதி, கே. பஞ்சு - ஏவி.எம்.லேபரட்டரி
ஒலிப்பதிவு வசனம் – எம்.லோகநாதன் – நியூடோன், எஸ்.ராஜன் – ரேவதி
ஒலிப்பதிவு பாடல்கள் ரீரிக்கார்டிங் – ஈ.ஐ. ஜீவா, பிலிம் சென்டர்
ஆர் சி ஏ சவுண்ட் சிஸ்டம் முறையில் பதிவு செய்யப் பட்டது.
ஒளிப்பதிவு – ஜி. விட்டல் ராவ்
மேக்கப் – தனக்கோடி, நவநீதம்
உடையலங்காரம் – ராமகிருஷ்ணன்
ஸ்டில்ஸ் – ஆர். திருமலை
ப்ப்ளிஸிட்டி – ஏ.கே. கோபால்
எடிட்டிங் – எஸ். பஞ்சாபி
ஸ்டூடியோ – நியுடோன், ரேவதி
ப்ரொடக்ஷன் நிர்வாகம் – செல்லமுத்து
உதவி டைரக்ஷன்- ஆர். திருமலை
டைரக்ஷன் – கிருஷ்ணன் – பஞ்சு
புதையல் படப் பாடல்கள்
1. சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி
2. உனக்காக எல்லாம் உனக்காக
3. தங்க மோகனத் தாமரையே
4. விண்ணோடும் முகிலோடும்
5. ஆசைக் காதலை மறந்து போ
6. ஹலோ மை டியர் ராமி
7. சீர் கொண்ட நெடியாடல் [தெருக்கூத்துப் பாடல்
பாடல் காட்சிகளுக்கான காணொளிகள்
விண்ணோடும் முகிலோடும்
http://youtu.be/i-edaJjjMVU
சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி
http://youtu.be/m62DD6O0KY8
நன்றி YOUTUBE AND TFMLover
தங்க மோகனத் தாமரையே
http://youtu.be/FFlOvzYuHWg
உனக்காக எல்லாம் உனக்காக
http://www.youtube.com/watch?v=oglrB4w6jaY
ஹலோ மை டியர் ராமி
http://youtu.be/idf8w48auRE
புதையல் திரைப்படத்திலிருந்து சில நிழற்படங்கள்
http://i1146.photobucket.com/albums/...ps4bc09edb.jpg
http://i1146.photobucket.com/albums/...ps0dfe32c1.jpg
http://i1146.photobucket.com/albums/...psbc7b0798.jpg
http://i1146.photobucket.com/albums/...ps12c77848.jpg
http://i1146.photobucket.com/albums/...psa994c963.jpg
http://i1146.photobucket.com/albums/...ps59024015.jpg
புதையல் திரைப்படத்தை இது வரை பார்க்காதவர்களுக்கு உதவும் வகையில் நெடுந்தகட்டின் முகப்பு
http://i1146.photobucket.com/albums/...ps576d6549.jpg
Remember watched the movie at Adyar Eros theatre with
family members. Interesting movie.
புதையல்.
இளைமை துள்ளும் திராவிட மன்மதனின் அற்புதமான பொழுது போக்கு புதையல். எனக்கு மிக பிடித்தமான ஒரு படம். கதைக்குள் போகவில்லை.எல்லோருக்கும் தெரியும் என்று கொண்டு மேலே செல்கிறேன்.
இன்று தில் என்ற படம் பொழுது போக்கு படங்களின் வேகத்தை top gear க்கு கொண்டு போனது என்று எல்லோரும் பிரஸ்தாபிக்கிறார்கள். மூடர்களே, புதையலை ஒரு முறை பாருங்கள். உங்களுக்கே புரியும் நீங்கள் எவ்வளவு முட்டாள்கள் என்று.
என் hot favourite திரைக்கதாசிரியர் கலைஞர் எழுதிய திரைகதை, வசனம் --ஆஹா ,என்ன வேகம்,என்ன விவேகம்!!!
இன்று திரைப்பட இலக்கணங்களில் குறிப்பிட படும், even pacing of screen play ,engaging the audience ,nerrative surprise ,twist &turns ,jumping the nerration மற்றும் அற்புதமான காதல் காட்சிகள்,சண்டை காட்சிகள்,தரமான புத்திசாலித்தனமான நகைச்சுவை, sentiment ,காதல்,தியாகம்,பரபரப்பு,suspense ,அனைத்து தரப்பு பாமர ரசிகருக்கான ஜனரஞ்சகம் அனைத்தும் நிறைந்த total package .(பெண்ணின் ஆண் வேடம்,ஆணின் பெண் வேடம், investigative பாணியில் அமையாமலே ரசிகனையே investigator ஆக கருத வைக்கும் திரைப்பட யுத்தி என்று!!
நான் மிக மிக வருந்தும் விஷயம்- புதையல்,செல்வம் இரு படங்களும் பெற்றிருக்க வேண்டிய வெற்றி இன்னும் இன்னும் அதிகம்.
விண்ணோடும் முகிலோடும் பாட்டை பாருங்கள்.ecstacy என்ற இன்ப லாகிரியின் உச்சம் தொட்டிருப்பார் NT . துள்ளலோடு, ஒரு உன்மத்த நிலை.சடையை பிடித்து விளையாடுவதென்ன,கடலிலே காதலியை இழுத்து பாய்ந்து இன்ப ஆவேசம் காட்டுவதென்ன, குட்டி கரணம் அடித்து மடியிலே துள்ளி விழுவதென்ன--
காட்சிக்கு காட்சி ஒரு சுவாரச்யம், திருப்பம், வசனம் சார்ந்த சித்து விளையாட்டு., மூலத்தோடு ஒட்டியே அசுர வேகத்தில் பயணிக்கும் திரைகதை
என்று அதகளமான படம்.
ஃபில்டப் ரொம்ப பலமா இருக்கே! இந்த வாரக் கடைசியில் புதையலை தோண்டிர வேண்டியதுதான்.
Venkiram sir,
neenga disappointment aayidak koodaathennu ungalai altert panna some minus points...
'therukkooththu' paadal romba bore mattumalla, over lengthy. porumaiyai romba sodhikkum.
stunt scenes comedyaaga irukkum. (theatril opposite teams kindal seydhapothu kaduppaga irundhathu, avanga mel alla, director mel).
"idhuthaan thangam pudhaikkappatta idam" endra vaarththaidhaan padaththin mudichu. adhai innum konjam azhuththam koduththu solliyirukkalaam.
Mallipattinam 'Manora' was not utilised properly.
Mellisai Mannar MSV about the song 'chinna chinna izhai pinni pinni varum' (pudhaiyal)...
"When director Krishnan Panju approached us and asked a song with the situation of a weaver girl singing with operating the handloom, we compossed a sandham as 'chatak... chatak... chatak... chatak..' and then change to 'thathara... thithara... thathara... thithara..' then asked Pattukkottai Kalyana sundaram to write the song for that.
I told him 'idhuvarai un sondhaththukku ezhuthinnai, ippo indha sandhaththukku ezhudhu'. Normally Pattukkottai will write a song within some hours. But for this song he took three days and come with the pallavi as...
chinna chinna izhai pinni pinni varum
chiththira kaiththari selaiyadi
every one in the unit liked that song very much and it was a great hit".
புதையல்
கதைச் சுருக்கம் – பேசும்படம் ஏப்ரல் 1958 மலரிலிருந்து
பக். 143
Quote:
தபால்காரன் துரையும் பரிமளாவும் காதலர்கள். அவளைக் காதலிக்கும் அவளது பள்ளி நண்பன் துக்காராமின் காதல் கடிதங்களைக் கொண்டு வந்து கொடுத்துத் தான் பரிமளாவுக்குக் காதலனாகிறான் துரை. வெள்ளியம்பலம் என்பவன் பணப் பேராசை கொண்ட பித்தன். இந்த இளம் காதலர் ஒரு நாள் தனிமையில் பேசிக் கொண்டிருக்கும் போது, தன் சகோதரி தங்கம் இறந்த்தாயும் அவளைப் புதைத்த்தாகவும் குறிப்பிடுகிறான் துரை. அதைக் கேட்டு புதையல் இருக்குமிடத்தைத் தேடி வந்த வெள்ளியம்பலம் அவர்களைக் கொடுமைப் படுத்துகிறான். அவனது செய்கைகளுக்குக் கருவியாகிறான் துக்காராம். ஆனால் நடுவிலே தன் காதலி வேறொருவனைக் காதலிப்பது தெரிந்து துக்காராமின் மனம் மாறுகிறது. தன்னையே தியாகம் செய்து கொள்ளவும் துணிந்து விடுகிறான். கடைசியில் தங்கம் என்று துரை குறிப்பிட்டது அவனது காலஞ் சென்ற தங்கையை என்பது தெரிகிறது. “ போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து“ என்ற பழமொழி தான் கிடைக்கிறது புதையலிலே. வெள்ளியம்பலம் ஏமாறுகிறான். சிறை செல்கிறான். காதலர் களிக்கின்றனர்.
புதையல் - அற்புதமான இந்தத் திரைப்படத்தின் தகவல்களை அள்ளி வழங்கிய ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி.
இந்தத் திரைப்படத்தில் வரும் "விண்ணோடும் முகிலோடும்" பாடல் அனைவருக்கும் பிடித்த பாடல். இந்தப் பாடலை, அகில இந்திய சிவாஜி மன்றத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான திரு.வி.ராஜசேகரன் அவர்கள், எந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றாலும் தன்னுடைய விருப்பப் பாடலாகக் கேட்டு மகிழ்வார்.
Just happened to see a comment in a different thread that a new history has been created by the legend Mr.M.G.Ramachandran's Classic Blockbuster film Nadodi Mannan Daily 4 Shows in Saradha theater @ coimbatore. Collection status from 29th March till 1st April Noon was Rs.1,00,000 is what it was written and also the theater capacity of around 800. While that is definitely a good show as far as Nadodi Mannan is concerned, I was curious to check Vasantha Maligai collection for first week in Albert (Vasantha Maligai was Daily 3 shows only and theater capacity of around 1100 seats, Sunday evening being HouseFull) and asked Mr.Mariappan on the same. He was magnanimous to share the collection and I was informed that Vasantha Maligai collected Rs. 3,25,000 for the first week.
The question is, I am unable to understand which one to call "Vasoolil Pudhiya Varalaaru"? Why our people are not sharing the collection statistics when NT film is released?
I would request someone who could do this job as I am seeing lot of Myth being spread as if the box office belongs only to Mr.M.G.Ramachandran. I think it is high time that we should come out with statistics on re-releases.
Sivaji Ganesan Filmography Series
39. மணமகன் தேவை MANAMAGAN THEVAI
http://i1146.photobucket.com/albums/...ps7d2e1ca4.jpg
http://www.sherv.net/cm/emo/funny/2/...y-emoticon.gif
http://www.sherv.net/cm/emo/dancing/smiley.gif
http://4.bp.blogspot.com/_LjPYiv_hfi...smileface2.gif
http://www.dreamstime.com/happy-smil...thumb32715.jpg
தயாரிப்பு – பரணி பிக்சர்ஸ், மதறாஸ்
தணிக்கை - 13.05.1957
வெளியீடு - 17.05.1957
தெலுங்கில் வருடு காவாலி என்ற பெயரில் வெளியிடப் பட்டது.
நடிக நடிகையர் – சிவாஜி கணேசன், பானுமதி, டி.ஆர். ராமச்சந்திரன், சந்திரபாபு, கருணாநிதி, ராகினி, பிரமீளா,
தயாரிப்பு டைரக்ஷன் – ராமகிருஷ்ணா
இசை – ஜி.ராமநாதன்
வசனம் - வலம்புரி சோமநாதன்
பாடல்கள் - கே.டி.சந்தானம், மருதகாசி, தஞ்சை ராமய்யா தாஸ்
எடிட்டிங் - எம். சுந்தரம்
நடனம் - வேம்பட்டி சத்யம்
ஸ்டில்ஸ் - கோபால் ராவ், நாகராஜ ராவ்
லேப் - விக்ரம்
ஸ்டூடியோ - பரணி
ஆங்கிலப் படத்தின் தாக்கம்
The Fabulous Senorita
http://t1.gstatic.com/images?q=tbn:A...4MevAQpPM2Gsy6
http://www.movieposterbid.com/auctio...le_212_094.jpg
முழுநீள நகைச்சுவைத் திரைப்படம் மணமகன் தேவை. துவக்கத்திலேயே களை கட்டி விடும். பானுமதியின் தந்தை டி.என்.சிவதாணு மணமகன் தேவை என விளம்பரம் கொடுக்க, திருமண ஆசையில் உழலும் சந்திரபாபு, தன் தந்தை கே.டி.சந்தானத்திடம் எப்படியாவது இந்த இடத்தை முடித்து விட வேண்டும் என அடம் பிடிக்கிறார். உடனே தொலைபேசியில் சந்தானம் தொடர்பு கொண்டு பேசுகிறார். அதனைத் தொடர்ந்து தொலைபேசியால் ஏற்படும் குழப்பங்கள் நகைச்சுவையின் உச்சம் ...
இதனைத் தொடர்ந்து ஏற்படும் பல சம்பவங்கள் சிற்சில திருப்பங்களுடன் நகைச்சுவையாக எடுத்துச் செல்லப் பட்டு இறுதியில் சுபமாக முடியும் திரைக்கதை. மேலே குறிப்பிடப் பட்டுள்ள ஆங்கிலப்படத்திற்கு சற்றும் குறைவில்லாத சிறந்த காட்சியமைப்பு. நடிகர் திலகம் மிகவும் ஸ்டைலாக வரும் படங்களில் ஒன்று. மீசை யில்லாமல் நவ நாகரீக உடைகளில் இக்காலத்து I.T. Company Software Engineer போல் சூப்பராக வெளுத்து வாங்கியிருப்பார்..
தொடரும் பதிவுகளில் சில காட்சிகளை முடிந்தால் பார்க்கலாம்.
Dear Sowrirajan sir. The legends are gone but still they guide us from heaven. We are interested in promoting our NT's immortal image on acting among the generations to come and we are partially successful in our objective as fortified by the thunderous victory of Karnan, though not appreciably followed by Thiruvilayadal or VM for obvious reasons. Nowadayas a rerelease of an old classic, the preference goes to NT's movies as the movies are also immortal with time due to their story content and the acting magnetism of NT to pull crowd back to theatres. If we again go back to the primitive comparisons of collection statistics with other actors I hope and it is my personal opinion that we will be wasting our time and energy. Let us have the singlemost objective of immortalising the name and fame of our NT who rules the roost even now.
பாடல்களின் பட்டியல்
நெஞ்சினிலே புகுந்து – பி.பானுமதி
பம்பரக் கண்ணாலே – சந்திரபாபு
ஏங்கோ குலுக்கு தளுக்கு தேவையா – பி.பானுமதி
கோடையிடி காற்று மழை – ஏ.எம்.ராஜா, ஜிக்கி – படத்தில் இப்பாடல் இடம் பெறவில்லை
வேலவரே உம்மைத் தேடி – பி.பானுமதி
வெண்ணிலா ஜோதியை வீசுதே – பி.பானுமதி, கண்டசாலா, பிதாபுரம் நாகேஸ்வர ராவ்
காதல் கல்யாணமே செய்த பாப்பா – பி.லீலா
நான் தான் உன் காதலன் – சீர்காழி கோவிந்தராஜன், பி.பானுமதி – இப்பாடலும் நெடுந்தகட்டில் இல்லை
போட்டாளே ஒரு போடு தான் – ஏ.பி.கோமளா, ஏ.ஜி.ரத்னமாலா, கே.ஜமுனா ராணி
கிருஷ்ணா நீ பேகனே வாராய் – பி.பானுமதி
பாடல் காட்சிகளுக்கான இணைப்புகள்
நெஞ்சினிலே புகுந்து
http://www.youtube.com/watch?v=6SUBeWnLAQM
பம்பரக் கண்ணாலே
http://www.youtube.com/watch?v=6O3aYl8HpPA
ஏங்கோ குலுக்கு தளுக்கு தேவையா
http://www.youtube.com/watch?v=dBWl3hrGkB8
வெண்ணிலா ஜோதியை வீசுதே
http://www.youtube.com/watch?v=RovoI4VGj6k
காதல் கல்யாணமே செய்த பாப்பா
http://www.youtube.com/watch?v=X67ih2LnO-c
போட்டாளே ஒரு போடு தான்
http://www.youtube.com/watch?v=2hvHKZVvF70
கிருஷ்ணா நீ பேகனே
http://www.youtube.com/watch?v=lMf1Jp9U-Sw
மணமகன் தேவை திரைப்படத்தை இதுவரை பார்த்திராதவர்களுக்கு உதவியாக நெடுந்தகட்டின் முகப்பு
http://i1146.photobucket.com/albums/...ps91e85eed.jpg
Manamagan Thevai.
The Fabulous senorita படத்தை தழுவிய ஆள்மாறாட்டம், comedy of errors ரகம். இந்த வருஷம் சிவாஜி ,பானுமதி ஜோடி தங்கள் versetality முழுவதும் ஜோடியாகவே வெளிபடுத்தியது. மக்களை பெற்ற மகராசி- கொங்கு கிராமத்து கதை. மணமகன் தேவை-Westernised urban based comedy . அம்பிகாபதி- கற்பனை சரித்திரம் சார்ந்தது.
பானுமதியின் சொந்த படம். படு ஜாலி காமெடி. Heroine oriented படத்தில் பானுமதி பின்னி எடுத்திருப்பார். தொட்டு கொள்ள ஊறுகாயாய் star value முன்னிட்டு சிவாஜி. ஆனால் பின்னியிருப்பார் இயல்பான comic timing உடன்.(பானுமதி அவருடன் பீச்க்கு வருவதாக சொல்லி டி.ஆர். ராமச்சந்திரனை கழட்டி விடும் சீன்.)மீசையில்லாமல்,ட்ரிம்மாக ,ஸ்டைல் ஆக படு cute . சிவாஜி ஒரு புறமும், ராமசந்திரன் மறுபுறமும் பாடி பானுமதி இருவரையும் சமாளிக்கும் இடம் தூள் .
நான் ரசித்த படம்.
இதன் பாதிப்பில் பிற்கால படங்கள் two much என்ற ஆங்கில படம், நாம் இருவர் நமக்கிருவர் என்ற பிரபுதேவா படம்,மற்றும் ஜீன்ஸ்.
Both were released in 1973 i guess..though i am not aware of the month of release..!!! I found this in FaceBook. Someone had posted this....Good Info...Thought I should share..!!
Attachment 2313
'மணமகன் தேவை' தமிழ்ப்படம் தெலுங்கில் நேரிடையாகவே 'வருடு காவாலி' (1957) என்ற பெயரில் பரணி பிக்சர்ஸ் தயாரிப்பில் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தின் மிக அபூர்வ ஸ்டில் இதோ.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/vk.jpg
Banner : Bharani
Actors : Bhanumati, Jaggayya, Ragini, Pramila, T.R.Ramachandran, Ramanareddy, Amaranadh, Ramannapantulu, Javar Sitharaman, Dr.Sivaramakrishnayya, Sitharamayya, K.B.Sarma, Ramalingayya, P.V.V.Pantulu, Padmanabhan, Venkataratnam, Gangaratnam, Indiracharya
இந்த தெலுங்குப் படத்தில் நம்மவர் செய்த ரோலை நடிகர் திலகத்திற்கு தெலுங்குப் படங்களில் குரல் கொடுக்கும் ஜக்கையா அவர்கள் ஏற்று நடித்திருந்தார்.
Not only this movie Sabhash Meena = Ullathai Alli tha
Pazhani = Vanaithai Pola
Nam Pirandha Mann = Indian
like this we can give so many examples
Without NT's movies the Tamil Film World will not survive.
ராகவேந்திரன் சார்,
'மணமகன் தேவை' எந்த அளவிற்கு தங்கள் நெஞ்சை ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்பது நன்றாகப் புரிகிறது. பதிவுகள் அட்டகாசம்.
டியர் வாசு சார்,
தங்களுடைய உள்ளம் கனிந்த பாராட்டுக்கு மிக்க நன்றி. தாங்கள் கூறியது போல் இப்படத்தில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் சூப்பராக இருக்கும். நம் நெஞ்சில் அ்ப்படியே நச்சென்று அமர்ந்து விடும்.
பதிவு எண் 669ல் தரப் பட்டுள்ள நிழற்படங்களில் முதல் மூன்றிலேயே படத்தின் கதை அடங்கியுள்ளதைத் தாங்கள் கவனித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
திலகப் புதிர்
இப்படத்தில் இன்னொரு ஸ்வாரஸ்யமான விஷயம் உள்ளது. தாங்கள் கணித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அது என்ன என்று கூற முடியுமா ... இந்த கேள்வி தங்களுக்கு மட்டுமல்ல அனைத்து நண்பர்களுக்கும் தான்.