http://i58.tinypic.com/33wm9h5.jpg
Printable View
தமிழகம் தந்திட்ட தரணியின் விண்ணளாவிய பிரபஞ்சத்தின் வாழ்நாள் பெருமை நடிகர்திலகத்தின் தனி உடைமை வீர பாண்டிய கட்டபொம்மன் வந்துவிட்டார் பராக் பராக் !
Quote:
வரும் வாரங்கள் பரபரப்பானவை! பலருக்கு மலரும் மனோகர நினைவுகள்!! தீப்பொறி கிளப்பும் தேசபக்தி தோய்ந்த கூர் வசனங்கள் நடிப்பின் பிரம்மனால் உயிரூட்டப்பட்டு மீண்டும் ஓர் ஆழிப் பேரலையை ஊழித்தீயை ஆர்ப்பரித்து எழ வைக்கும் தருணங்கள் !!நமது மனதையும் எண்ணங்களையும் ஒருமுகப்படுத்தி பரவச மயக்கநிலைக்கு நாம் தள்ளப்படும் அதிசயம் நிகழப் போகிறதே!
இந்தத் தலைமுறை சிறார்களும் இனி கட்டபொம்மன் வேடம் தரித்து அவர் பெருமைப் படுத்திய வசனங்களை மழலையால் மிழற்றப் போகும் பொற் காலம் திரும்புகிறது!!!
என்றென்றும் நமது நினைவில் வாழும் நடிகர்திலகம் கர்ஜிக்கும் வண்ணத்திரைகள் / கண்ணுறும் விழித்திரைகள் புண்ணியம் செய்தவையே !
காலத்தால் நிலைத்திட்ட கவின்மிகு காவியம் நிகரற்ற வெற்றியை எட்டிட நடிகர்திலகம் / காதல் மன்னர் / மதுரகானங்கள் திரிகள் சார்ந்த வரவேற்பும் வாழ்த்துக்களும் !!
Generations' Celebrity Warrior General VPKB's Grand Gala Brand Power epitomized in epic proportions by the 'One and the Only One' Thesaurus of Acting Nadigar Thilagam Sivaji Ganesan!
Exploding on the screens from tomorrow!
https://www.youtube.com/watch?v=rmrUECaXoCc
looks like 190 mins ..so no cut ?
No cut?
We have already requested for some cuts that are inevitable in this present generation environs as the parts suggested for cut are inappropriate and would only help prolong the movie's running time. No cut or Nose cut...who knows?
சூப்பர் பாட்டீஸ் டூப்பர் பாட்டூஸ்
அழகிய பாட்டிகளின் அமுதப் பாட்டுக்கள்!! / Graceful Grannies' Grand Gala Gems!
பகுதி 3 : MN ராஜம்
பாசமலரில் எழில்ராணியாக .....Quote:
எம் என் ராஜம் அவர்கள் ஹாலிவுட் ஹிட்ச்காக் படங்களில் வரும் ஹீரோயின் போல வாளிப்பான உடல்கட்டும் வாகான முகவெட்டும் கொண்டவர் அவரது இளமைக் கால பட்டையைக் கிளப்பிய பாடல் காட்சிகளில் பாசமலர் திரைப்படத்தில் நடிகர்திலகம் பியானோ வாசித்திட ஜமுனாராணி குரல்குழைவில் அவர் பாடும் பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் பாடல் காட்சியமைப்பு என் மனம் கவர்ந்த மதுர கான மெல்லிசைப் பாடலாகும் !
அதேபோல பதிபக்தியில் நடிகர்திலகத்தைக் கலாய்க்கும் கொக்கர கொக்கரக்கோ சேவலே பாடல் காட்சியமைப்பும், இரத்தக்கண்ணீரில் சந்திரபாபுவுடன் போடும் ஆளை ஆளை பார்க்கிறார் ஆட்ட பாட்டமும் !!
https://www.youtube.com/watch?v=G2B97RTcB3E
பதிபக்தியில் ....கோழியாட்டம்!
[url]https://www.youtube.com/watch?v=E18POUkDaIE
இரத்தக்கண்ணீரில் கெட்ட ஆட்டம் ...ஆனால் கௌரவமான இழுத்துப் போர்த்திய கெட்டப்பில்!!
[url]https://www.youtube.com/watch?v=67zlw6YpKtM
வின்னர் திரைப்படத்தில் பிரசாந்தின் அழகுப் பாட்டியாக தனது பொருத்தமான திரை நாயகர் எம் என் நம்பியாருடன் !! same initials!!
https://www.youtube.com/watch?v=0h-OFA3S8ko
வெற்றி முழக்கத்துடன் வீரநடை போட வரும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைக்காவியத்தின் நவீன மயமாக்கலில் மறு வெளியீட்டினையொட்டி நமது ஆவணத்திலகம் பம்மலார் அவர்கள் ஒரு Blow Up கொண்டு வந்திருக்கிறார். இதனை நேற்று மாலை வெளியிட்டார். அன்பு நண்பர் கோவை சேது வெளியிட அன்பு நண்பர் பாண்டியன் பெற்றுக் கொண்டார்.
http://i1146.photobucket.com/albums/...pspvikzgc0.jpg
ப்ளோ அப் நிழற்படத்திற்கு பம்மலார் அவர்கள் சூடம் காட்டும் உன்னதக் காட்சி
http://i1146.photobucket.com/albums/...pskfz5jigg.jpg
Very nice. Is this blowup available for sale?
Hi Joe,
I saw the film in four frames preview. 18 minutes trimmed.
Vpkb
covai theatres
1.brooke fields
2.kg cinemas
3.yamuna
4.karnatic 11am. 6pm
நடிகர் திலகத்தின் கோட்டையான நாஞ்சில் நகரில் எந்த திரையரங்கில் வெளியாகிறது ?