http://i61.tinypic.com/juw9q0.jpg
Printable View
மன்றம் தோறும்
மன்னவன் புகழ் பாடும்
தென்னவன் எங்கள்
தீந்தமிழ் தலைவர் தம்
ரத்தத்தின் ரத்தங்கள்
வாழும் காலம் முழுதும்
வாழும் தலைவா
நின் முகம் கண்டு தானே
தினமும் விளிக்கின்றோம் காலை
அன்று முதல்
இன்று வரை
மக்கள் நலனே
உயிர் மூச்சாய்
வாழும் தலைவா
உன் போல்
இனியொருவர்
பிறப்பாரோ
எமைக் காக்க
விவசாயி விவசாயி
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
முன்னேற்ற பாதையிலே மனசை வைத்து
முழுமூச்சாய் அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வாழும் குணம் உடையோன் விவசாயி
என்ன வளம் இல்லையிந்த திருநாட்டில்
ஏன் கையை எந்த வேண்டும் வெளி நாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயற் காட்டில்
உய ரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
கறுப்பென்றும் சிவப் பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்ன படி
உழைத்தால் பெருகாதோ சாகுபடி
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக் கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் ஒரே சின்னக் கொடி
அது
பஞ்சம் இல்லையெனும் அன்னக்கொடி http://i.ytimg.com/vi/PzBZaezGBIo/hqdefault.jpg
inspiration
dedication
hardwork
determination
வாழ்க்கையில் முன்னேற்றம் எனபது சும்மா இருந்தால் வராது அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும்
எத்தனை இடர் வரினும்
முழு மூச்சாய் உழைத்திட வேண்டும்
தலைவரின் வாழ்க்கையே அதற்கு எடுத்துக் காட்டு
http://2.bp.blogspot.com/_p5qnsQgFfI...S700/t_mgr.jpg
தாயாகி வந்து
தமிழாக நின்றவனே - என்
உயிராகி வந்து
உணர்வாகி உள்ளவனே
நானாகி வந்து
நினைவாகி பதிந்தவனே
தனியாக நின்ற என்
துணையாக வந்தவனே
நெருப்பான என்னை
நிலவாகத் தணித்தவனே
நெறியாக வாழ
அறிவாகி நின்றவனே
கனவான என்னை
நனவாக்கித் தந்தவனே
கல்லான மனத்தை
கனியாக்கி மகிழ்ந்தவனே
கருவாகி வந்து
கவியாக மலர்ந்தவனே
இரவாகி வந்து
இரண்டறக் கலந்தவனே
கண்ணாகி நின்று
கனிவைத் தந்தவனே - என்
கலையாக நின்று
பெருமை தந்திடாயோ
தமிழ்க் கவியாகி வந்து என்
பெயர் தன்னை சொல்லிடாயோ
நிஜமா
இது நிஜமா
இங்கே இருப்பது
நிஜமா
எம்மவன் இங்கே
நிஜமா
நிழலாய் வருவான்
நிதமும் தருவான்
மழலை மொழியான்
மனத்தின் இனியான்
நிஜமா
இது நிஜமா
கவிதை மொழியான்
காதல் சொல்வான்
காவியம் மலர
வீரமும் கொள்வான்
நிஜமா
இது நிஜமா
ரோஜா நிறத்தான்
ராகம் சொல்வான்
மோனத் தவத்தில்
மேகத் துயிலான்
நிழலாய்
வருவான்
நினைவில் நிற்பான்
விழிக்கும் போதில்
விண்ணில் மறைவான்
இது நிஜமா
இங்கே இருப்பது
நிஜமா
எம்மவன் இங்கே
நிஜமா
தலைவா நிஜமா
எம்மவன் இங்கே
நிஜமா
ஈழமதை வெற்றி கொண்டவனே - தமிழ்
ஈழமதில் கொடி நாட்டிட உதவிட்டவனே
வேழமதில் நாயகனாய் வலம் வந்தவனே
- சிங்களத்தின்
வேர் ஒடுக்க தமிழருக்கு கை கொடுத்தவனே
பாழும் வெறி அரக்கர்தனை அழித்திடவே
தமிழ் நாடுடை மது விலக்கு தந்தவனே
வாழும் தமிழ் உள்ளளவும் உன் தன்
வரலாற்றை பேசிடுமோ இவ் உலகம்
இமயத்தில் தமிழ் கொடி பறந்திடவோ
உலகத் தமிழ் நாடு கண்டவனே
இணையத்தில் தமிழ் பரவிடவோ
தமிழ் எழுத்து மாற்றி அமைத்தவனே
சமயமதில் சைவனாகி நின்றவனே
சமத்துவத்தில் மன்னனாகி திகழ்ந்தவனே
விமர்சனங்கள் உன்னை நெருங்கி விட அஞ்சும்
வீரத் தமிழ் நாயகனாய் வலம் வந்தவனே
இனிய நண்பர் திரு முத்தையன் சார்
உங்களின் மின்னல் வேக 7000 பதிவுகள் - அனைத்தும் அருமை . கண்களுக்கு விருந்து ,
அன்பு வாழ்த்துக்கள் .
இனிய நண்பர் திரு ஜெய் சங்கர் சார்
மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு - உங்களது விமர்சனம் மிகவும் அருமை . மக்கள் திலகத்தின் ஸ்டைல் பற்றிய காட்சிகள் விவரித்த விதம் நெஞ்சை அள்ளியது .
இனிய நண்பர் திரு பாஸ்கர் சார்
உங்கள் கவிதை நடையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் -
வீறு நடை போடுகிறார் .
தொடர்ந்து கவிதைகள் புனையவும் . நன்றி
மக்கள் திலகத்தின் மகத்தான உள்ளங்கள் அனனவருக்கும் அடக்கத்துடன் கூடிய அன்பு வணக்கங்கள்..!!
கலைவேந்தரின் விண்ணுயர் கீர்த்தி ஓங்க ஒவ்வொரு பதிவையும் அளித்துக் கொண்டிருக்கும் பதிவாளர்கள் ஒவ்வொருவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வளமான வாழ்த்துக்கள்..!!
http://i1110.photobucket.com/albums/...13ebcc977d.jpg
இந்த சராசரி மனிதனின் பிறந்த நாளுக்காக உளப்பூர்வமான நல்வாழ்த்துக்களை, அன்பான ஆசிகளை அள்ளி அளித்த ஆருயிர்ச் சகோதரர் வினோத் அவர்கள், அன்புச் சகோதரர் குமார் அவர்கள், கவிஞர் எம்ஜிஆர் பாஸ்கரன், நண்பர் சுகராம் சார், தரமான படைப்பாளி தரமணி சத்யா சார், இனிய நண்பர் லோகநாதன் சார், உயர் பண்பாளர் திருப்பூர் ரவிச்சந்திரன் சார், ஜென்டில்மேன் சேலம் ஜெய்சங்கர் சார் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!!
அலைபேசி மூலம் முத்தான வாழ்த்துக்களை வழங்கிய இனியவர் esvee சார் மற்றும் மக்கள் திலகத்தின் முதன்மை ரசிகர் பேராசிரியர் செல்வகுமார் சார் ஆகியோருக்கும் எனது கனிவான நன்றிகள்..!!
பாசத்துடன்,
பம்மலார்.
Dear BS RAJU SIR
PLEASE ACCEPT MY CONDOLENCE AND GRIEVANCE ON ACCOUNT OF THE UNEXPECTED DEMISE OF YOUR FATHER.
THIS IS DEFINITELY A UNREPAIRABLE LOSS & I PRAY ALMIGHTY AND THE SOUL OF YOUR GOD MAKKAL THILAGAM TO GIVE ENOUGH MENTAL STRENGTH TO BEAR THIS UNREPAIRABLE LOSS.
RIP
REGARDS
RKS
கோவை ராயல் திரைஅரங்கில் திரையிட இருக்கும் மக்கள் திலகத்தின் காவியங்கள்
1. தாய்க்கு பின் தாரம்
2. அன்பே வா
3. நினைத்ததை முடிப்பவன்
4. நல்லநேரம்
திரு முத்தையன் சார்
உங்களன் சாதனை பதிவுகள் 7000- என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் .மக்கள திலகத்தின் முகராசி நிழற் படங்களின் தொகுப்பினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .
DEAR Muththayyan Sir,
Our Heartiest Congratulations for your 7000 Photographic Posts !
Your contributions in the form of different theme is highly appreciated and commendable !
Request you to kindly take sufficient rest also in parallel so that you are able to do more in record time !
God Bless your interest and Passion !
Regards
RKS
Congrats Mr.Muthaiyan sir for crossing 7000 postings.
Congratulations muthaiyan sir completed 7000 posts