தை மாதப் பொங்கலுக்கு தாய் தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே
Printable View
தை மாதப் பொங்கலுக்கு தாய் தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே
செங்கரும்பு தங்கக்கட்டி ஏலேலக் குயிலே அன்னமே
ஏலேலக் குயிலே அன்னமே
அன்னமே யே அன்னனே தெச தொலச்ச யே அன்னமே
நீ எங்க போர மலங்காடுல நீ எங்க போர தனியே
Sent from my SM-G935F using Tapatalk
தனிமையில் யார் இவள்
நீரோடு மீனுண்டு நிலவோடு வானுண்டு
உறவோடு ஊருண்டு என்னோடு யாருண்டு
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
Sent from my SM-G935F using Tapatalk
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளதால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன்
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா
Sent from my SM-G935F using Tapatalk
பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும்.
.பெண்ணே பழக தெரிய வேணும் ……
பழங்காலத்தின் நிலை மறந்து வருங்காலத்தை நீ ..
ulage maayam vaazhve maayam nilai yedhu
naam kaaNum sukame maayam
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி
உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள்
இன்ப வலையில் விழுந்த மீன் கள் தினம் மகிழ்ந்து துள்ளும் மான் கள்
மானாட்டம் வண்ண மயிலாட்டம்
பூவாட்டம் வண்டு தேனாட்டம்
தானாடும் மங்கை சதிராட்டம்
கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்
நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா
இடை தான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நான் இல்லையா
Sent from my SM-G935F using Tapatalk
கொடிஅசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு இன்னிசை பாடுது மெல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல
//முதன்முதலா உண்மை விளம்பி கையால டிஷ்ஷூம் வாங்கறேன்... மகிழ்ச்சி :)// (ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக் என்னன்னா எப்போதும் நான் போஸ்ட் பண்றப்ப இங்க இருக்கற எல்லாரும் முந்தியே போஸ்ட்பண்ணிடுவாங்க..அதைத் தான் டிஷ்ஷூம் என்று சொல்வது.. நீங்க தான் பாக்கியா இருந்தீங்க.. அந்தக் குறையும் தீர்ந்து விட்டது இன்று :)//
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்
:smile:
தலையை குனியும் தாமரையே
உன்னை எதிர் பார்த்து வந்த பின்பு வேர்த்து
எதிர் நீச்சல் அடி.. வென்று ஏத்துக்கொடி
அட ஜாலி...நம்ம வாலி
மச்சான் தூளு
Sent from my SM-G935F using Tapatalk
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வச்சேனே என் கண்ணை உன் மேல தான்
நான் பித்தாகிப் போனேனே ஒன்னால தான்
கண்ணுக்குள் கண்ணை ஊற்றிக்கொண்டே இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே
கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்
கள்ளச் சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்
காலம் பார்த்து நேரம்பார்த்து சம்திங் சம்திங் காதல் இன்பம்
கண்ணுக்கு தெரியாதா பெண்ணுக்கு புரியாதா
ஒரு வித மயக்கத்தில் இருவரும் இருக்கையில்
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு நாள் இருந்தேன் தனியாக..
ஒரு பெண் நடந்தாள் அருகே
சிரித்தேன் சிரித்தாள் மெதுவாக
சிவக்கும் ரோஜா மலரே
அப்பா பக்கம் வந்தா
அம்மா முத்தம் தந்தா
//என்னா பாட்டு..நைஸ் //
rojaa malare raaja kumaari aasai kiLiye azhagiya raaNi
arugil varalaamaa
அழகுக்கும் மலருக்கும் ஜாதி இல்லை
நெஞ்சில் ஆசைக்கும் உறவுக்கும் பேதம் இல்லை
இரவுக்குப் பகலிடம் கோபம் இல்லை
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
Sent from my SM-G935F using Tapatalk
ஆயிரம் கண் போதாதுவண்ணக்கிளியே குற்றால
அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
Sent from my SM-G935F using Tapatalk
சொல்லச்சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை
சொல்லச்சொல்ல இனிக்குதடா முருகா
முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா
Sent from my SM-G935F using Tapatalk
மோஹனப்புன்னகை ஊர்வலம்
மன்மத லீலையில் நாடகமே
மோஹனப்புன்னகை ஊர்வலம்
புன்னகை மன்னன் பூ விழி கண்ணன் ருக்மினிகாக
இந்த பாமா ருக்மினி இருவருமே அவன் ஒருவனுக்காக
Sent from my SM-G935F using Tapatalk
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டுவிட்டான்
maadhangaLil avaL maargazhi malargaLile avaL malligai
kaalangaLil avaL vasantham............
https://www.youtube.com/watch?v=LEgF7ZuIRW4
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்க்கு காமனவன் மலர்க் கணைகள்
மலர்க் கணைகள் பாய்ந்து விட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள்
தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள்
புதுக் கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்
மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
விதிவகைகையை முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்...
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட பொன்னோவியம்...
பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
//நீரலையில் முடிந்த்தெல்லாம் நெஞ்சில் வந்த நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்த இடம் தாய் மகனாம் சூழ் நிலைகள் விட்டுட்டீங்களே ஆர்டி :) //
கண்டேன் கல்யாணப் பெண்போன்ற மேகம்
அங்கே உல்லாசம் ஆயிரம் கூடும்
கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்
அம்மா பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல்
Sent from my SM-G935F using Tapatalk