தாங்க்யூ ஷக்தி.. :)
Printable View
தாங்க்யூ ஷக்தி.. :)
கண்ணத் தொறக்கணும் சாமீ..
கையைப் புடிக்கணும்
சின்ன வயசு போட்டோ பாத்து
என்னக் கண்டு பிடிக்கணும்
எனக்கு வந்த காதல் கடிதம்
சேந்து படிச்சு கிழிக்கணும்
சந்தேக
அடடடா! Relay Songs thread is suddenly becoming lively! :) Songs about நடிகர்/நடிகையர் திலகம், ஆஸ்கர், கையப் புடிக்குற சாமி, and on and on... Very good :)
கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா
இந்த சந்தேகம் நீ வந்ததாலா
காதலா...
மௌனமே பாடலா ஆனதே காதலா
இந்த சந்தோஷம்...
santhosham vendumendraal ennai paaru kaNNaal konjam paaru kaNNaal
vaNdaada thEn maruvum poo maankani
pesum vanitha maNi nesam.......
வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம்
பச்சக் கிளியோ... ஒட்டுக்கிருச்சு...
இச்சக் கிளியோ... ஒத்துக்கிருச்ச்சு
உச்ச நெருப்பு...
நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு
தேடி தேடி செல்களில் எல்லாம் தேனை நிறப்பு
என் உற்சாகத்தை கட்டி காப்பது உந்தன் பொறுப்பு
உள்ளே நெருப்பு....
ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை இதே கலை இதே கதை இதம் இதம்
கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும்
கையோடு கைகள் உறாவாட வேண்டும்
கன்னங்களே இதம் பதம்...
இடமோ சுகமானது
இந்த இடமோ சுகமானது
அஹ் ஹா
ஜோடியோ பதமானது
அஹ் ஹா
நேரமோ இதமானது
அஹ் ஹா
நெருங்கவோ
manadhil urudhi veNdum vaakkinile inimai veNdum
ninaivu nalladhu veNdum nerungina poruL kai pada veNdum
kanavu..........
கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே நின்று
பற பற பற பறவை ஒன்று
கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
கட கட கட கடலுக்குள்ளே
பட பட பட இதயம் தேடி...
thaNNi thotti thEdi vandha kannukkutti naan indha
sooriyan vazhukki seththiile vizhundhadhu maami
................
saaraayathai ooththu jannalai........
கண்மணி நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண் விழி தாமரை பூத்திருந்தேன்
என் உடல் வேர்த்திருந்தேன்...
https://www.youtube.com/watch?v=pvLMIGeW9jY
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது
நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பொறு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனைப் பூசுகிறேன்
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரகர பாடுங்கள் வருவதை பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
வேல் முருகா வெற்றி...
vetri ettu dhikkum etta kottu murase
vEdham endrum vaazhga endru kottu......
ஹே கொட்டு கொட்டு மேளம் கொட்டு
கட்டு கட்டு பாலம் கட்டு
இதயத்த இதயத்துக்கு
இணைக்க பாலம்...
kaadhal siragai kaatrinil virithu vaana veedhiyil parakkavaa
kaNNil niraindha kaNavanin maarbil kaNNeer kadalil kuLikkavaa
eNNangaLaale paalam amaithu iravum pagalum nadakkavaa
யாரோ மனசு உலுக்க ஏதோ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க நீயோ மௌனமாக
ஒரே ஒரு வார்த்தைக்காக ஓயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக என்னாளும் தவமிருப்பேன்
ஒரே ஒரு நொடிக்காக
உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேச்சில்தான்
வளையோசை
காவேரி கடல் சேர அணை தாண்டி வரவில்லையோ
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
வளையோசை தான் நல்ல மணிமந்திரம்
நான்தானய்யா நீலாம்பரி
தாலாட்டவா நடுராத்திரி
சுதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம்...
madhanaa ezhil raajaa nee vaaraayo
..............
tharuNam idhuve paaraayo
karuNai........
கருணை பொங்கும் உள்ளம்
அது கடவுள் வாழும் இல்லம்...
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
அடைக்கலம்
அன்றொரு நாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என் அருகே
நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே...
veNNilaavum vaanum pole veeranum koor vaaLumpole
vaNNa poovum maNamum.......
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்
எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக் கொண்டால் அனல்...
மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை
poojaikku vandha malare vaa boomikku vandha nilave vaa
peN endru eNNi pesaamal vandha pon vaNNa chilaiye.....
poyyile pirandhu poyyile vaLarndha pulavar perumaane
......................
poovile pirandhu poovile vaLarndha poovaiyar kula maane
RD: No 'meni' in movie songs? :lol:
ஓ மானே மானே மானே உன்னைத் தானே
என் கண்ணில் உன்னைக் கண்டேன் சின்னப் பெண்ணே
நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு
ஊருக்குத் துணையாய் நானிருக்க எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழி
//Hi Raj: I was joking (or trying to joke!) about you skipping the word "மேனி" from the line "பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனி சிலையே..." // சிலையோட மேனின்னா என்ன சிலைன்னா என்ன ரெண்டும் ஒண்ணு தான்னு நினைச்சுருப்பார்..:)
அடி வான்மதி என் பார்வதி
காதலி கண் பாரடி
.....................................
கண்கள் நாலும் பேசும் நேரம்
நானும் நீயும் ஊமை ஆனோம்
மைவிழி ஆசை கைவளையோசை...
வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்
கை வளையோசை தருமின்ப இசைக்கார்வையில்
ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ
பசும் தங்கம் உமதுஎழில்அங்கம்
அதன் அசைவில் பொங்கும் நயம்