எம்.ஜி.ஆர். பக்தர் திரு.வி.கிருஷ்ணமூர்த்தி ,கோவை , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/jz9suf.jpg
Printable View
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.வி.கிருஷ்ணமூர்த்தி ,கோவை , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/jz9suf.jpg
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.டி.செல்வராஜ், திருச்சி , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i68.tinypic.com/2v2fxwi.jpg
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.கே.கிருஷ்ணன் , திருச்சி , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/rcj4a1.jpg
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.எஸ்.ரவி, ஆரணி , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/9903sm.jpg
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.என்.ராமகிருஷ்ணன் , பழனி , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/11rrcjs.jpg
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.தயாளன் , அவர்களுக்கு திரு.மதியழகன் பொன்னாடை அணிவித்தல்
http://i63.tinypic.com/taskme.jpg
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.தேவசகாயம் , அவர்களுக்கு திரு.மதியழகன் பொன்னாடை அணிவித்தல்
http://i66.tinypic.com/2dlu9k.jpg
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.பார்த்தசார]தி , அவர்களுக்கு திரு.மதியழகன் பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/2qmnoe1.jpg
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களுக்கு திரு.எஸ். குமார் , மதுரை பொன்னாடை அணிவித்து பாராட்டுதல்
http://i68.tinypic.com/ftezhz.jpg
சிறப்பு விருந்தினர் திரு.மதியழகன் அவர்களுக்கு திரு.தேவசகாயம் பொன்னாடை அணிவித்தல்
http://i64.tinypic.com/2s9wpzm.jpg
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களுக்கு திரு.டி.செல்வராஜ், திரு.கே.கிருஷ்ணன், திருச்சி ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டுதல்
http://i68.tinypic.com/m7xdtx.jpg
திரு.ஆரூர்தாஸ் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் பணியாற்றியபோது
தன் அனுபவங்களை, தொடர்புகளை நினைவு கூர்ந்தபோது .
http://i68.tinypic.com/2n08wv4.jpg
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி திரு. பாண்டியராஜ் பொன்னாடை அணிவித்து பாராட்டுதல்
http://i64.tinypic.com/e9zrq0.jpg
திரு.ஆரூர்தாஸ் அவர்களுடன் திரு.ஆர். லோகநாதன், திரு.மணி (மேற்கு மாம்பலம் )
http://i67.tinypic.com/t7d7q8.jpg
Mgr
ஒட்டு மொத்த
தமிழகத்தை
கட்டிபோட்ட
ஒற்றை மந்திரம்
அறிந்ததும்! அறியாததும்!! – 86
படங்களில் தந்த நம்பிக்கை !
எம்.ஜி.ஆர். மிகவும் அழகானவர், செக்கச் செவேலென்று நிறம் அவருடையது. ஆனால், அவர் திரைப்படங்களில், தாழ்த்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் போய் வாழ்வதாகக் காட்சிகள் இருக்கும், அவர் ரிக்க்ஷா ஓட்டுவார். கைவண்டி இழுப்பார், ஆனாலும் உழைப்பால் பிறகு படிப்படியாக உயர்வது போலவே காட்டுவார், அது ஏழை மக்களுக்கு ‘நம்மாலும் வாழ்வில் உயர முடியும்’ என்கிற நம்¬பிக்¬கையை விதைப்பதாக அமையும்
.
அதுமட்டுமல்ல, கறுப்பு நிற மனிதன் எவ்விதத் தாழ்வு மனப்பான்மையும் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துவது போன்ற பாடல்களைப் பாடுவார் அவர்.
''உயர்ந்தவரென்ன, தாழ்ந்தவரென்ன
உடல் மட்டுமே கறுப்பு - அவர்
உதிரம் என்றும் சிவப்பு''
என்று பாடும்போது, கறுப்பு மனிதனின் இதயத்தில் நிச்சயம் ஒரு துணிவு பிறக்கும்.
''ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தெவன் என்று போற்றுவோம்''
''ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே''
என்றெல்லாம் பரந்துபட்ட கருத்துக்களை
முழக்கமிடுவார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் எழுதினாலும் சரி.
கண்ணதாசன் எழுதினாலும் சரி.
மருதகாசி எழுதினாலும், வாலி எழுதினாலும் சரி.
எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் அவருடைய கொள்கையைப் பிரதிபலிக்கும் கருத்துக்கள் நிறைந்த பாடல் வரிகளாகவே அது அமையும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
''கண்போன போக்கிலே கால் போகலாமா?
கால்போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?''
என்று எம்.ஜி.ஆர். பாடும் அந்த காட்சியில் மகாத்மா காந்தி படம் காட்டப்படும், பொழுதுபோக்குச் சினிமா தானே மக்களை மகிழ்விக்கத்தானே பாடல்கள் என்று எண்ணாமல், அதிலும் ஒரு வாழ்வியல் நெறியை வகுத்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர்.
சமுதாய ஒற்றுமை, பொதுவுடைமைக் கொள்கை, கூட்டுறவே நாட்டுயர்வு, போன்ற கருத்துக்களை எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் சொல்லியது போல், வேறு யாரும் எளிமையாகவும், அழுத்தம் திருத்த-மாகவும் கூறியதில்லை என்றே சொல்லலாம்.
(வெரித்தாஸ் வானொலியில் எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்கள் ‘தமிழ்ச் சினிமாவின் தற்காலப் போக்கு’ என்ற தலைப்பில் பேசியதிலிருந்து... )
எம்.ஜி.ஆர். வெற்றி ரகசியம் :
''காதல், வீரம், பண்பு, மனிதநேயம் போன்றவற்றை எம்.ஜி.ஆர். கையாண்டவிதம் தனிச்சிறப்பு உடையது, இயல்பான குணங்க¬ளாக அவருக்கு இவை பொருந்தி நின்றன. நடிக்கிறார் என்கிற உணர்வை ஏற்படுத்தாமல், அந்த பாத்திரமாகவே அவரை எண்ண வைத்தன. மக்கள் அவர்மீது ஒரு வித மோகம் கொண்டு நேசித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை'' என்கிறார் எழுத்தாளர் கவுதம் நீலாம்பரன்.
நன்றி : தினமலர்
தொடரும் …
https://s31.postimg.cc/6rf64uj3f/IMG_8614.jpg[url=https://postimages.org/]
நேற்று முதல்
கோவை
டிலைட்
திரையரங்கில்
நவரத்தினம்
புதியவர்களும் இளைஞர்களும் `அது என்ன, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இப்படிப் பெருகிக்கொண்டே போகிறதே!' என ஆச்சர்யப்பட்டு, அவர் படங்களை போனிலும் கம்ப்யூட்டரிலும் பார்க்கிறார்கள். ``பழைய படங்களை, என்னால் பத்து நிமிடம்கூடப் பார்க்க முடியாது'' என்று சொல்லும் எழுத்தாளர் ஜெயமோகன்கூட, ``எம்.ஜி.ஆர் படங்களை கடைசி வரை என்னால் பார்க்க முடிகிறது'' என்று ஆனந்த விகடனில் தெரிவித்திருந்தார். அதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி ஃபார்முலா. பிடிக்காதவரையும் தம் படத்தைப் பார்க்கவைத்துவிடுவார்...👍 👌💐
வசூல் சக்ரவர்த்தி நம் மக்கள் திலகம் வழங்கும் "அடிமைப்பெண்" சென்னை - மகாலக்ஸ்மி அரங்கில் 3 தினங்களில் ரூபாய் எண்பதாயிரம் தாண்டிய அட்டகாசமான வசூலை கடந்திருக்கிறது எனும் இனிய செய்தியை சற்று முன் கூறினர் தோழர்கள்...
மக்கள் திலகம் தயாரித்த முத்தான, முதன்மையான படைப்புகளில் ஒன்றான "அடிமைப்பெண்" நேற்று மாலை காட்சி ரூபாய் 32000.00 வசூல் பெற்று, 3 தினங்களில் மட்டுமே 100000.00 ரூபாயை அறுவடை செய்திருக்கிறார் வேங்கைமலை சிங்கம்... Information by frends...
எம்ஜிஆருக்கு தோல்வி படங்களே கிடையாது .
எம்ஜிஆர் படங்கள் வசூலில் எதிர்பார்த்த லாபம் குறைந்தாலும் பின்னர் மறு வெளியீடுகளில் எதிர்ப்பார்த்த லாபத்தை கொடுத்து விடும் என்பது திரை உலகில் எம்ஜிஆருக்கு மட்டுமே நடந்த அதிசயம் .
முன்னாள் அமைச்சர் திரு ஆர்.எம். வீரப்பன்
சென்னை கிருஷ்ணவேணியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் "ஒளி விளக்கு " தினசரி 2 காட்சிகளில் தற்போது வெற்றிநடை போடுகிறது .
http://i66.tinypic.com/1ynz3d.jpg
http://i66.tinypic.com/2r77xfn.jpg
சென்னை மகாலட்சுமியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மகத்தான
வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " 20/4/18 முதல் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது . 22/4/18 ஞாயிறு மாலை காட்சி .புதிய படங்களின் வரவு, ஐ.பி.எல்.
கிரிக்கெட் போட்டி ஆகியவற்றையும் மீறி , மாலை 6.30 மணியளவில் அரங்கு நிறைந்தது .அரங்கு உரிமையாளர் ஹவுஸ்புல் போர்டு வெளியே பார்வைக்கு வைக்காமல் 7 மணிவரையில் பார்வையாளர்கள் சுமார் 100க்கு மேற்பட்டோரை
நின்று கொண்டும்,/தரையில் அமர்ந்த வண்ணமும் பார்க்கும்படி டிக்கட் அளித்துக் கொண்டிருந்தார் . அதன்பின் ரசிகர்கள் உடன் ஹவுஸ் புல் போர்டு ஒன்றினை தயார் செய்து இடைவேளையின்போது சுமார் 50 பேர்களுடன் புகைப்படம் எடுத்து அலைபேசி வாட் அப் ஆகியவற்றில் நண்பர்கள்/பக்தர்களுடன் செய்திகளை பகிர்ந்து கொண்டனர். மேலாளரிடம் விசாரித்து உடனடியாக ஹவுஸ்புல் போர்டு கிடைக்காததால் இந்த ஏற்பாடு அவரது அனுமதியின்பேரில் செய்யப்பட்டது .
அரங்க மேலாளர் அளித்த தகவலின்படி நேற்றுடன் ரூ.1 லட்சம் மேல் வசூல்
ஆனதாகவும் , வெற்றிகரமாக 2 வது வாரம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும்
விவரங்கள் தெரிவிக்கப்பட்டன .புதிய படங்களே ஞாயிறு மாலை காட்சி காற்று வாங்கும் சூழ்நிலையில் அரங்கு நிறைந்த காட்சி அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது .
திருப்பதி பிக்சர் பேலஸில் 20/4/18 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/v6i45l.jpg
கடந்த மாதம் குமாரபாளையம் ஆர்.ஏ.எஸ். அரங்கில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் "
வெளியாகி வெற்றிநடை போட்டது .
http://i64.tinypic.com/os48yt.jpg
தற்போது சித்தூர் ஆனந்தாவில் 20/4/18 முதல் தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
வெள்ளி முதல் (20/4/18 ) கோவை டிலைட்டில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.
திரையுலகின் "நவரத்தினம் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது
http://i63.tinypic.com/2z9n0w7.jpg
தகவல் உதவி : கோவை பக்தர் திரு.வி.கே.எம்..
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சியில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " வெள்ளி திரைக்கு வருகிறது .
http://i63.tinypic.com/ix82g5.jpg
தகவல் உதவி :மதுரை பக்தர் திரு.எஸ். குமார்.
வெள்ளி முதல் (20/4/18) வேலந்தபாலயம் தனலட்சுமியில் (கோவை மாவட்டம் )
நடிக மன்னன் எம்.ஜி.ஆர் அவர்களின் பிரம்மாண்ட வெற்றி படமான டிஜிட்டல்
"அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/vscozb.jpg
தகவல் உதவி : கோவை பக்தர் திரு.அய்யாசாமி .
வெள்ளி முதல் (20/4/18) ஆலந்துறை சக்தியில்(கோவை மாவட்டம் ) ,புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தென்னக ஜேம்ஸ் பாண்டாக நடித்த "ரகசிய போலீஸ் 115 " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/357ndzc.jpg
தகவல் உதவி : கோவை பக்தர் திரு.அய்யாசாமி .