http://oi63.tinypic.com/eugf43.jpg
Printable View
http://oi63.tinypic.com/2qau59s.jpg
(மறு வெளியீடு)
சென்னை மாநகரில் 91 நூறு நாட்களைக்
கடந்த வெற்றிப் படங்களைத் தந்த ஒரே நடிகர் நம் நடிகர்திலகம் மட்டுமே!
அந்தப் பட்டியல் உங்களின் பார்வைக்காக ....
5 திரைகளில் 100 ந...ாட்களைக் கடந்த திரைப்படங்கள் : 04
நாயகனாக வெள்ளை ரோஜா
சிறப்புத் தோற்றத்தில்...
படிக்காதவன்
தேவர் மகன்
படையப்பா
4 திரைகளில் 100 நாட்களைக் கடந்தவை : 05
நாயகனாக...
ஆலயமணி
கை கொடுத்த தெய்வம்
நவராத்திரி
சிவந்தமண்
சிறப்புத் தோற்றத்தில் ' ஒன்ஸ் மோர் '
3 திரைகளில் 100 நாட்களைக் கடந்தவை : 36
வீரபாண்டிய கட்டபொம்மன்
பாகப்பிரிவினை
தெய்வப்பிறவி
படிக்காத மேதை
பாவமன்னிப்பு
பாசமலர்
பாலும் பழமும்
கர்ணன்
பச்சை விளக்கு
திருவிளையாடல்
சரஸ்வதி சபதம்
தில்லானா மோகனாம்பாள்
தெய்வமகன்
வியட்நாம் வீடு
எங்கிருந்தோ வந்தாள்
சவாலே சமாளி
பாபு
பட்டிக்காடா பட்டணமா
வசந்தமாளிகை
எங்கள் தங்க ராஜா
கௌரவம்
தங்கப்பதக்கம்
அவன்தான் மனிதன்
மன்னவன் வந்தானடி
தீபம்
அண்ணன் ஒரு கோயில்
அந்தமான் காதலி
தியாகம்
திரிசூலம்
ரிஷிமூலம்
வா கண்ணா வா
தீர்ப்பு
நீதிபதி
சந்திப்பு
வாழ்க்கை
ஜல்லிக்கட்டு
2 திரைகளில் 100 நாட்களைக் கடந்தவை : 15
பராசக்தி
பெண்ணின் பெருமை
அமரதீபம்
விடிவெள்ளி
படித்தால் மட்டும் போதுமா?
கந்தன் கருணை
கலாட்டா கல்யாணம்
ராஜா
பாரதவிலாஸ்
கல்தூண்
கீழ்வானம் சிவக்கும்
சாதனை
மருமகள்
DIGITAL கர்ணன் 2012
சிறப்புத் தோற்றத்தில்...
தாவணிக் கனவுகள்
ஓரரங்கில் 100 நாட்களைக் கடந்தவை 31
வணங்காமுடி
உத்தம புத்திரன்
பதிபக்தி
சபாஷ் மீனா
மரகதம்
இருவர் உள்ளம்
அன்னை இல்லம்
புதிய பறவை
சாந்தி
இரு மலர்கள்
ஊட்டி வரை உறவு
உயர்ந்த மனிதன்
சொர்க்கம்
குலமா குணமா
ஞானஒளி
தவப்புதல்வன்
நீதி ( 99 நாட்கள்)
ராஜராஜ சோழன் ( 98 நாட்கள்)
ஜெனரல் சக்கரவர்த்தி
பைலட் பிரேம்நாத்
நான் வாழ வைப்பேன்
விஸ்வரூபம்
சத்திய சுந்தரம்
மிருதங்க சக்கரவர்த்தி
திருப்பம்
பந்தம்
முதல் மரியாதை
புதியவானம்
சிவகாமியின் செல்வன் 2017
கௌரவ வேடத்தில்
நட்சத்திரம்
உருவங்கள் மாறலாம்
என்று 91 படங்கள் நடிகர்திலகம் நடித்து சென்னையில் நூறுநாட்களைக் கடந்துள்ளன.
பிழையிருந்தால் சுட்டிக் காட்டுங்கள் நண்பர்களே ....
அன்புடன்,
வான்நிலா விஜயகுமாரன்.
http://oi65.tinypic.com/34ybbsg.jpg
நன்றி வான்நிலா
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...6d&oe=5C74653B
சினிமா பைத்தியம் படத்தில் இடம் பெற்ற அன்பைத் தேடி படத்தின் பேனர்
இன்று நியூஸ் 18 சேனலில் ஒரு விவாதம்... சிறிது நேரம் பார்த்தேன்... அதில் பேரிடர் காலங்களில் நடிகர்கள் உதவி பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தார்கள்... அதில் ஒருவர் மட்டும் அழுத்தம் திருத்தமாக ஒரு செய்தியை சொன்னார்... பேரிடர் காலங்களில் நடிகர் திலகத்தின் பங்கு... பிற நடிகர்களை விட அதிகமாக சிவாஜி அவர்கள் தன் பங்களிப்பை முறையாகவும் சிறப்பாகவும் செய்திருப்பதாக கூறினார்... அது காமராஜர் ஆட்சியோ தி.மு.க. ஆட்சியோ அல்லது அ.தி.மு.க ஆட்சியோ தமது பங்களிப்பை அரசாங்கத்தின் மூலமாக வெளிப்படையா...க செய்து இருக்கிறார் என்றார்... அதற்கு அவர் பயன்படுத்திய வார்த்தை Proper Channel. .. அதுமட்டுமின்றி தனது நேரடி மேற்பார்வையில் ஆயிரக்கணக்கில் உணவுப் பொட்டலங்கள் தயாரித்து பொது மக்களுக்கு வழங்கினார் என்றார்... எவ்வித சுய விளம்பரமும் இன்றி இதை செய்ததால் அவரது பேருதவிகள் வெளியே தெரியாமல் போய்விட்டது என்று முத்தாய்ப்பாக முடித்தார்... கேட்க ஆனந்தமாக இருந்தது... என்னையறியாமல் கை தட்டினேன்... இன்றைய அரசியல் சூழலில் அவர் இதை பேச வேண்டிய அவசியமும் இல்லை... ஆதாயமும் இல்லை... ஆனாலும் பேசி சிவாஜி அவர்களை கௌரவப்படுத்தினார்.. அவருக்கு நன்றி....
http://oi66.tinypic.com/31479dc.jpg
(jahir hussain)
இன்று நியூஸ் 18 சேனலில் ஒரு விவாதம்...
https://www.facebook.com/rajendiran....8935324896833/
நடிகர்களிலேயே எனக்குத் தெரிந்து நடிகர்களிலேயெ நேர்மையாக நன்கொடையில்
ஆதர்சனமாக கொடுத்த நடிகர் யார் என்றால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையாக
எம் ஜீ ஆர் கூட செய்ததில்லை. பல லட்சங்கள் 1960 ல் புயல் வந்த பொழுது
தன் வீட்டில் ஆயிரக்கணக்கான பொட்டலங்கள் தயாரித்து கொண்டுபோய் கொடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் காமராஜர் அவர்களிடம் நன்கொடையும் கொடுத்தர்.
எதிர்கட்சியாக அ தி மு க திமுக இருக்கட்டும் அண்ணாவிடம் ஒரு லட்சம் கொடுத்தார்.
அவரது பட்டியலை கார்த்தால் எல்லாமே பிராப்பர் சனல் எல்லாமே அரசிடம் கொடுத்ததால்தான்
அவருக்கு விளம்பரம் கிடைக்கவில்லை.சிவாஜி கணேசனுக்கு விளம்பரம் கிடைக்கவில்லை.
அவரை ஒப்பிட்டு பார்த்தால் இன்றைய தேரிவரை அவருக்கு இணையாக பள்ளிக்கூடங்களுக்கு நன்கொடை கொடுத்திருக்கிறார்
சிவாஜி கணேசன் மாதிரி நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்
(மதிமாறன்)
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...9c&oe=5C691AAE
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...3d&oe=5C7BF725
எதிர் வரும் நவம்பர் 30 வெள்ளிக்கிழமை மாலை, ஹிந்து தமிழ் திசை நாளிதழ் நடத்தும் சிம்மக்குரலோன் 90 விழாவிற்கான அறிவிப்பு இன்றைய ஹிந்து டாக்கீஸ் இணைப்பில் வெளியாகியுள்ளது. அதன் நிழற்படம் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அனுமதிக்கான விவரம் அதிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்திக்கொண்டு நண்பர்கள் திரளாக வந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...9d&oe=5C7C351C
விரைவில் பொன்விழா கொண்டாடும் உயர்ந்த மனிதன் திரைக்காவியத்தைப் பற்றி நமது முரளி சாரின் அபாரமான ஆய்வுரை இன்றைய 23.11.2018 ஹிந்து டாக்கீஸ் இணைப்பிலிருந்து..