இதழோரமே புதுக்கவிதை உருவாக்குதே கருவிழிகள்
வாழ்வில் எந்நாளும் மலர் சூடும் சுக நாட்களே
Printable View
இதழோரமே புதுக்கவிதை உருவாக்குதே கருவிழிகள்
வாழ்வில் எந்நாளும் மலர் சூடும் சுக நாட்களே
Vaazhvinile vaazhvinile innaaL ini varumaa
Vasanthamudan thendralume vaazhndhidum naaL varumaa
தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா
Ariyaa paruvamadaa madhanaa malar anbaiye veesaadhedaa
மதன மோஹ ரூப சுந்தரி
மதனாங்கி வதனமே செம்பவளமே
என் இதய கீதமே மனம் நிறை
வதனமே சந்திர பிம்பமோ
மலர்ந்த சரோஜமோ
மின்னும் மோகனத் துடி இடையாள்
அன்னமோ மடப் பிடி நடையாள்
Sent from my SM-G935F using Tapatalk
சந்திரன பார்த்தா சூரியனா தெரிகிறது
செங்கரும்பு கூட வேம்பாக கசக்கிறது
பச்சைக்கொடி அச்சம் தரும் பாம்பாய் அசைகிறது
செங்கரும்பு தங்கக்கட்டி ஏலலன் குயிலே குயிலே அன்னமே
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV! :)
தங்கச்சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத்தமிழ் போல் மொழியோ
தந்தச்சிலை போல் உடலோ
அது தலைவனின் இன்பக்கடலோ
Hi Priya! :)
சங்கம் வளர்த்த தமிழ்
தாய்ப்புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்கள் தமிழ்
வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில்
சொல்லும் சொல்லும்
Sent from my SM-G935F using Tapatalk
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
பெண் போனாள்...இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
வந்தாயோ கூட வந்தாயோ
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ
Sent from my SM-G935F using Tapatalk
முன்பு ஒரு காலத்துல முருக மலை காட்டுக்குள்ள
தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது
அது காடு விட்டு நாடு தேடி ஒடி வந்தது
Vaazhndhaalum yesum thaazhndhaalu yesum vaiyagam idhudhaanadaa
காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை உடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது
Sent from my SM-G935F using Tapatalk
Hi Raj! :)
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே
Sent from my SM-G935F using Tapatalk
இது ராஜ கோபுர தீபம் அகல் விளக்கல்ல
மழை மூடும் ஐப்பசி மேகம் பனித்துளி அல்ல
விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக அமையட்டும்
Sent from my SM-G935F using Tapatalk
விடிய விடிய நடனம் சந்தோஷம்
விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக
வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்
நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்...
https://www.youtube.com/watch?v=UhrgI_cSU_0
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில் தேசம் நன்மை பெருக
Sent from my SM-G935F using Tapatalk
தாமரைப்பூவிதழ் தந்தி அடிக்குமா
தந்தி அடித்ததும் செய்தி கிடைக்குமா
கிடைக்கும் கிடைக்கும் கிடைத்தால் இனிக்கும்
தேன் வடிக்கும் பூவைப் பறிக்க வந்தேன் வா
தேன் உண்ணும் வண்டு
மாமலரைக் கண்டு,
திரிந்தலைந்து பாடுவதேன்
ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்
Sent from my SM-G935F using Tapatalk
பூ மாலைகள் இரு தோள் சேருமே
வெட்கம் வந்து இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும்
சொர்க்கம் வந்து என் பாதம் தொட்டுக் கொஞ்சும்
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
Sent from my SM-G935F using Tapatalk
இன்ப உலகின் ரகசியம் இங்கே ஆரம்பம்
பெரும் ஏக்கம் நிறைந்த சரித்திரம் இங்கே ஆரம்பம்
கண்கள் எழுதும் காவியம் இங்கே ஆரம்பம்
கற்பனை உலகின் அற்புதம் இங்கே ஆரம்பம்
ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
Sent from my SM-G935F using Tapatalk
பெண்ணென்றால் நானன்றோ
சொல்லுங்கள் வேறுண்டோ
விண்ணில் நிலவும் இந்த
மண்ணில் அழகும் ஒன்றன்றோ
அது யார் நானன்றோ
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
மேலாடை மேகத்தில் நீந்தும்
பூமேடை நானாடும் ஊஞ்சல்
நீராடும் வேகத்தில் மேனி
தள்ளாடும் செந்தாழம்பூ தானோ
நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை நீ தொட்டுப் பார்க்க வா வா
Sent from my SM-G935F using Tapatalk
தொட்டவுடன் நெஞ்சம் சிலிர்க்குது
சொந்த மலர் வாவென அழைக்குது
பக்கம் வரவோ தேவி வெட்கம் உளதோ மீதி
சொந்த குரலில் பாட ரொம்ப நாளா ஆசை
ஹெல்லோ சுசிலா ஆண்டி ஹெல்லோ ஜானகி ஆண்டி
குயில் பாட்டு சித்ரா எல்லோரும் என்னை மன்னியுங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம் ஒரு முறை பார்த்தால் என்ன
my dear, my sweet darling come here
manmathan undhan junior, maiyalil naanthaan senior
Sent from my SM-G935F using Tapatalk
மன்மதன் தான் விட்ட அம்பு
பண்ணுதடி இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சுந்தரியே என்னை நம்பு
என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி
தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி
Sent from my SM-G935F using Tapatalk
வருவாளோ தேவி தெருவோரம் பாவி
தினமும் தேடும் படலம் தொடரும்
Hello Priya :smokesmirk:
தினம் தினம் நான் சாகிறேன் பயத்தினிலே வாழ்கிறேன்
வலியுடன் தான் போகிறேன் இருள் மட்டுமே பார்க்கிறேன்
Hi NOV! :)
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்
Yeah the whole truth
நான் சொன்னால் அது அவளின் வேதம்
அவள் சொன்னால் அதுதான் என் எண்ணம்