lol.... I always find it challenging to think of a song with the particular word in between the song.... nice feeling...
ஆடுவது வெற்றி மயில் மின்னுவது வேல் விழிகள்
பாடுவது கோயில் மணியோசை தேடுவது ரோஜா பூ மாலை
Printable View

இன்னா மைலு யார பாத்து…
சீன்னப்போடு ஆப் ஆவாத…
இன்னா மைலு சிரிசிக்குன…
இங்க வந்து ஒரசிக்கின
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops!
வெற்றி வேல் வீர வேல்*
சுற்றி வந்த பகைவர் தம்மை*
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெத்தலைய போட்டேன்டி புத்தி கொஞ்சம் மாறுதடி
புத்தி கொஞ்சம் மாறயில சக்தி கொஞ்சம் ஏறுதடி
வெத்தலைய போட்டேன்டி புத்தி கொஞ்சம் மாறுதடி
பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பொண்ணு பார்த்ததாலே
ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பரிசம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு
ஆத்துப் பக்கம் தோப்பு பக்கம் சந்திக்க சொன்னாரு
ஆத்தோரம் தோப்புக்குள்ள
பாத்தது என்ன பச்சக்கிளி
மாமன் மொகம்தானே சொகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கெடச்சா ஒனக்கு சொகம் எனக்கு தெனம் கொண்டாட்டம்
கொடுத்தா கொடுத்த கணம் இந்தாங்கையா சந்தோஷம்
ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ
தினம்தினம் உனை எதிர்பார்த்து
மனம் ஏங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா
Sent from my SM-N770F using Tapatalk
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
எங்க எங்க கொஞ்சம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு
Sent from my SM-N770F using Tapatalk
அடியே மனம் நில்லுனா நிக்காதடி
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்
பார்வை பாரடி பெண்ணே
சொக்காத சொக்காத யார் பாத்தும் சிக்காத
என் நெஞ்சில் ஏன் வந்து என்னோட திக்கான
அர பார்வை நீ பாத்து அடி நெஞ்ச கொல்லாத
நிழல்கூட நடக்கின்ற சுகம் கூட நீ தந்த
அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...
உலகம் சுருங்குதே... இருவரில் அடங்குதே...
உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன கேட்க வேண்டும்
உன்னை காலம் கை கூடினால்
கதைப்போமா ஒன்றாக நீயும் நானும் தான்
கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ
மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ
தேவன் திருச்சபை மலர்களே…
வேதம் ஒலிக்கின்ற மணிகளே….
போடுங்கள் ஓர்….புன்னகைக்கோலம்…
பாடுங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
உன் கண்ணிலாடும் ஜாலம் யாவும்
கருத்தின் ரகசியம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
Sent from my SM-N770F using Tapatalk
மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும்
சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ
பார் மகளே பார் பார் மகளே பார்
நீயில்லாத மாளிகையை பார் மகளே பார்
உன் நிழல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
இரவா பகலா குளிரா வெயிலா என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இதழ்கள் பொழியும் அமுத மழையில் மிதக்க வந்தேனே
தங்க பதக்கத்தின் மேலே ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
அடிச்சதுக்கொன்னு
புடிச்சதுக்கொன்னு
பொடவய வாங்கிக்கிறா
பட்டு பொடவய வாங்கிக்கிறா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
ஐம்புலன்கள் எந்தன் இருப்பு
செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு
நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன் பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்
புரிதலில் காதல் இல்லையடி
பிரிதலில் காதல் சொல்லுமடி
காதல் காதல்தான்
நட்பு நட்புதான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வானம் பெருசுதான் பூமி பெருசுதான்
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்
எங்க கையில் சுழலுது பூமி
தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேல் ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில் செலவாகும்
வரவும் நீ......
சுழல்கின்ற*பூமியில் மேலே சுழறாத
பூமி நீ.........
இறைவா நீ ஆணையிடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாறிவிடு புது ஆணையிடு
தர்மங்கள் ஏங்குது சட்டங்கள் தூங்குது கூடாதே
நானே போடப்போறேன் சட்டம் பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk