அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
Printable View
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே என்றே தேடி திகைக்கிறேன்
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் , ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ... மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா
நடந்ததை நினைத்து ஏங்கும் நேரம்
காதலை மறுத்தால் நியாயமா
காதல் வைபோகமே காணும் நன் நாள் இதே வானில் ஊர்கோலமாய் ஜோடி கிளிகள் கூடி இணைந்து
ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு
சொந்த கிளியே நீ வந்து நில்லு
நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவினில் பனியினில் இருவரும் விழித்திருப்போம்
ஒருவரின் மடியினில் ஒருவரை அணைத்திருப்போம்
நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ
ரகசியமாய் ரகசியமாய்,
புன்னகைத்தால் பொருள் என்னவோ?
சொல்ல துடிக்கும் வார்த்தை கிரங்கும்
தொண்டை குழியில் ஊசி இரங்கும்,
துடிக்குது துடிக்குது இள மனம் துடிக்குது
அடிக்கடி மனசுல அணுகுண்டு வெடிக்குது
ஓலை ஒன்னு கொதிக்குது
உயிர் ஒன்னு தவிக்குது
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும்
யாரோ உண்மை அறிவார்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன் யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
திமிரு காட்டாதடி ஒன் திமிரு காட்டாத
பிரச்சாரமே நீ பண்ணாமலே
என் ஓட்டதான் வாங்கி வச்சிகிட்டியே
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் நல்ல நாளில் கண்ணன்
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா பாவி அப்பாவி உன்
மலர்ந்து மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை
வானில் ஏணி போட்டு ஹேய் கட்டு கொடி கட்டு
சொர்க்கம் வந்ததென்று ஹேய் தட்டு கை தட்டு
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சின்னமலர்க் கொடியே நெஞ்சில் சிந்தும் பனித்துளியே
சின்னச் சின்ன மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல ஹோய் வளருதடி
தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர் சொல்லதான் வருகுதடி
தத்தி தத்தி தத்தி தத்தி நடந்து வரும் தங்கப் பாப்பா இத்தனை நாள் எங்கிருந்தாய்
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
யாரும் இல்லா பொன் நேரமே
உன் மாயங்கள் தானே கண்ணோரமே
அனைத்து தமிழ் மக்களுக்கும் மங்களகரமான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
இளமை நாட்டிய சாலை
இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மத கோலம்
மனதில் ஆனந்த ராகம்
ஆனந்தம் விளையாடும் வீடு...
இது, ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
கூடு விட்டு கூடு பாஞ்சா
மேனி விட்டு மேனி மேஞ்சா
பின்னே போகன் எந்தன் நெஞ்சின் மேலே சாஞ்சான்