ஸ்ரீ லங்கா நீ ஆனா ltte நானான
ஐய்யோயோ வாயை கொஞ்ச மூடு
dmk நீ ஆனா admk நானான
கோட்டைல நம்ம வீட்ட போடு
Printable View
ஸ்ரீ லங்கா நீ ஆனா ltte நானான
ஐய்யோயோ வாயை கொஞ்ச மூடு
dmk நீ ஆனா admk நானான
கோட்டைல நம்ம வீட்ட போடு
கூந்தல் பாய் போடு தோளில் கை போடு
கண்ணில் மை போட்ட மானே
கையில் கை போடு ஊஞ்சல் நீ போடு
என்னைத் தந்தேனே நானே
ஆகாய பந்தலிலே
பொன் ஊஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம்
அந்தி மாலையில் மலர்ச் சாலையில் ஒரு காதல் ஊர்கோலம்
அதிகாலை வானம் போல் ஆகும் இவள்
யாரோ.. இவளோ ..
என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..
இளம் சாரல்
சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ
என் விண்வெளி
தொடு தொடு வெனவே
வானவில் என்னை தூரத்தில்
அழைக்கின்ற நேரம்
விடு விடு வெனவே
வாலிப மனது விண்வெளி
விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோயில் போல்
இந்த மாளிகை
பளிங்குனால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா
ஒரு புறம் உன்னைக் கண்டால் கோபுர கலசம் மறுப்புறம் பார்க்கும் போது மேனகை தோற்றம்
நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் பார்த்தால் பார்வைக்கு தெரியாது
தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல் தூரத்தில் நின்றால் புரியாது
இசையில்
தொடங்குதம்மா விரஹ
நாடகமே வசந்தம் கண்டதம்மா
வாடும் வாலிபமே
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீ இல்லாத நாள் எல்லாம் நான் தேய்ந்த
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
முள்ளு
நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா
பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா
எட்டடி நீ பாஞ்சா பத்தடி நான் பாஞ்சு
பல்ல ஒடப்பேன் சில்லை ஒடப்பேன்
வேரென்ன செய்வேள்... அடக்கி வைப்பேன்
அதுக்கும் மேலே... ம்ம்….. பல்ல உடைப்பேன்
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா
Clue, pls! ஆத்துக்காரிதான் தெரியுது.
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்
வாங்கோன்னா அட வாங்கோன்னா
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ
கனா கண்டேனடி தோழி கனா கண்டேனடி
எதையோ என் வாய் சொல்ல தொடங்க
அதையே உன் வாய் சொல்லி அடங்க
உதடுகள் நான்கும் ஒட்டி கொள்ள நான் கண்டேன்
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே
வேதம் என்றும்
எங்கும் சொர்க்கம் எங்கும் இன்பம்
எல்லாம் அழகிய மாதங்கள்
என்றும் ஆடிட சுகமாய் வாழ
எல்லா மக்களும் வாருங்கள்
வாழ வைக்கும் கை
அது ஏழை மக்கள் கை
காட்டை மேட்டைத் தோட்டமாக்கி
நாட்டு மக்கள் வாட்டம்
கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்
வலை வீசு வலை வீசு வாட்டம் பார்த்து வலை வீசு
அம்மா கடலம்மா எங்க உலகம் நீயம்மா
கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா என் கட்டுமரம் இன்னைக்கு கரை
காவேரி கரை ஓரத்துல
கன்னிப்பொண்ணு வர நேரத்துல
கூவாத குயில் கூவுதடி
மயிலும் குலுங்கி ஆடுதடி
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது
சிட்டு பறக்குது குத்தாலத்தில்
கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
யாருமில்ல ஒரு வட்டாரத்தில்
நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில்
பணிவு கற்றேன் பகை முடிக்கும் துணிவு ஒன்றே துணை இருக்கும் வட்டாரம் எங்கும் வரவிருக்கும் வாழ்க்கை செல்ல
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது
அந்த வானம் தீர்ந்து போகலாம்
நம் வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம்
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
நீல
நேற்று போலே வானம் அட இன்று கூட நீலம்
என் நாட்கள் தான் நீழும்
தள்ளிப் போக எண்ணும் கால் பக்கம் வந்து பின்னும்
ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே உள்ளத்தை ஒடவிடும்
பின்னும் சேரும் இடம் வந்து சேராத ஓடமாய் திசை
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு
ஏழு எட்டு வந்தாக்கா அது நம்மாலே ஆகாதம்மா சும்மா தொட்டுப் பார்த்தாலும் நேரம் போதுமா